Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.08.26பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'2 நாள் முன்னாடி தான் பேசுனேன் இந்த படத்தோட வெற்றிக்காக பார்க்காமலேயே போய்விட்டார் - திடீர் மரணம்நடைந்த தன் படத்தின் இயக்குனர் குறித்து வனிதா உருக்கம்.

எழுதியவர்Rajkumar26 ஆகஸ்ட், 2022 அன்று 11:07 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து கொண்டிருந்தவர் தான் மணி நாகராஜ். அதன் பிறகு மணி நாகராஜ் தன் திறைமையினால் ஜிவி பிரகாஷ்சை முதல் முறையாக திரையில் காட்டி அறிமுகப்படுத்தினார் ஸ்ரீதிவ்யாவை மற்றும் பல திரைப பிரபலங்கள நடித்து 2016 ஆம் ஆண்டு வெளியான படம் தான் பென்சில். என்னதான் வணிக ரீதியாக இந்த படம் தோல்வியை சந்தித்தாலும் மக்களிடையே நல்ல விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்றிருந்தது மணி நாகராஜ் தன் முதல் படத்திலேயே ரசிகரின் கைதட்டுகளை வாங்கி குவித்தார்.

'2 நாள் முன்னாடி தான் பேசுனேன் இந்த படத்தோட வெற்றிக்காக பார்க்காமலேயே போய்விட்டார் - திடீர் மரணம்நடைந்த தன் படத்தின் இயக்குனர் குறித்து வனிதா உருக்கம்.

வாசுவின் கர்பிணிகள் :-

அதன்பின் சினிமாவில் பட வாய்ப்புகளே தேடி அலைந்து கொண்டிருந்த மணி நாகராஜ் மலையாளத்தில் வெற்றியடைந்த டைமண்ட் நெக்லஸ் படத்தின் தமிழ் ரீமிக்ஸ் உரிமையும் பெற்றிருந்தார். இன்னும் சில படங்களின் தமீழ் ரீமேக் உரிமையும் பெற்றிருந்தார். அதன் பின் 6 வருடங்கள் கழித்து தற்போது மணி நாகராஜ் வாசுவின் கர்ப்பிணிகள் என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார் மேலும் நீயா நானா கோபிநாத், அனிகா, வனிதா விஜயகுமார், அனிதா, சீதா போன்ற முன்னணி கதாபாத்திரங்களை நடித்து படப்பிடிப்புகள் முடிந்து இறுதி கட்ட வேலைபாடுகள் செய்து கொண்டிருந்தார் மணி நாகராஜ்.

இயக்குனர் மணி நாகராஜ் மரணம் :-

இந்நிலையில் சினிமா பிரபலங்கள் பலர் இளம் வயதிலேயே மறைந்து கொண்டு வருகிறது பலர் மனதில் மிகுந்த மன வேதனையை அழித்து வந்தது. இப்போது இந்த வரிசையில் பென்சில் பட இயக்குனர் மணி நாகராஜ்ம் இளம் வயதிலேயே மரணம் அடைந்து விட்டார். இயக்குனர் மணி நாகராஜ் இழப்பை அவர் குடும்பத்தினரும் திரையுலகினரும் எவ்வாறு எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை. மணி நாகராஜ் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக செய்திகள் வந்துள்ளது இருந்தாலும் மணி நாகராஜ் மறைவு குறிந்து தெளிவான செய்திகள் இன்னும் வெளிவரவில்லை.

'2 நாள் முன்னாடி தான் பேசுனேன் இந்த படத்தோட வெற்றிக்காக பார்க்காமலேயே போய்விட்டார் - திடீர் மரணம்நடைந்த தன் படத்தின் இயக்குனர் குறித்து வனிதா உருக்கம்.

இரங்கல் தெரிவித்த ஜிவி.பிரகாஷ் :-

தற்போது மணி நாகராஜன் மறைவு திரையுலகிலும் அனைவருக்கும் அதிர்ச்சியில் ஆழ்தியுள்ளதாக இருக்கிறது அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டுமென ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மணி நாகராஜ் இயக்கத்தில் பென்சில் படத்தில் நடித்த ஜிவி பிரகாஷ் " எனது நண்பரும் இயக்குனருமான மணி நாகராஜ் இல்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

'2 நாள் முன்னாடி தான் பேசுனேன் இந்த படத்தோட வெற்றிக்காக பார்க்காமலேயே போய்விட்டார் - திடீர் மரணம்நடைந்த தன் படத்தின் இயக்குனர் குறித்து வனிதா உருக்கம்.

கலங்கிய வனிதா :

அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று இசை அமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் டூவீட்டரில் பதிவு ஒன்று போட்டு இருந்தார். மேலும், தன் இயக்குனரின் இறப்பு குறித்து பதிவிட்டுள்ள வனிதா ''வார்த்தைகளில் சொல்ல முடியாத அதிர்ச்சி… இளம் டைனமிக் இயக்குனர்.2 நாட்களுக்கு முன்பு அவருடன் நான் பேசி இருந்தேன் .

'2 நாள் முன்னாடி தான் பேசுனேன் இந்த படத்தோட வெற்றிக்காக பார்க்காமலேயே போய்விட்டார் - திடீர் மரணம்நடைந்த தன் படத்தின் இயக்குனர் குறித்து வனிதா உருக்கம்.

வெற்றியை பார்க்காமலேயே போய்விட்டார் :

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளை முடித்துவிட்டு, விரைவில் திரையரங்குகளில் 1வது பிரதியை வெளியிடகாத்துகொண்டு இருக்கிறது. அவர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் வெற்றியைக் காண்பதற்கு முன்பே கடவுள் அவரை வெகு சீக்கிரமாக அழைத்துச் சென்றுவிட்டார் என்ன சொல்வது என்று தெரியவில்லை என்று மிக உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.

தலைப்புகள்
#Vanitha#மணி நாகராஜ்#gv prakash#வாசுவின் கர்ப்பிணிகள்#Vaasuvin Karpinigal
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement