Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
தீபிகா படுகோன், ரித்திக் ரோஷன் நடிப்பு கற்றுக்கொண்ட இடத்தில் என் மகளும் பயிற்சி எடுத்தால் - மகள் குறித்து வனிதா.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.08.22பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தீபிகா படுகோன், ரித்திக் ரோஷன் நடிப்பு கற்றுக்கொண்ட இடத்தில் என் மகளும் பயிற்சி எடுத்தால் - மகள் குறித்து வனிதா.

A
எழுதியவர்Arun22 ஆகஸ்ட், 2023 அன்று 09:37 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சமீப காலமாக சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக இருந்த வனிதா விஜயகுமார் தற்போது தொழிலதிபராக கலக்கி கொண்டு வருகிறார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் விஜயகுமார் – மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. ஆரம்பத்தில் இவர் சினிமாவில் சில படங்களில் மட்டும் நடித்தார். திருமணத்துக்கு பின்னர் வனிதா படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார்.இதையடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதாவிற்கு இரண்டு முறை விவாகரத்து ஏற்பட்டது.

தீபிகா படுகோன், ரித்திக் ரோஷன் நடிப்பு கற்றுக்கொண்ட இடத்தில் என் மகளும் பயிற்சி எடுத்தால் - மகள் குறித்து வனிதா.

அது மட்டுமில்லாமல் தன் தந்தையுடன் பிரச்சனை காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களுடன் வனிதா தனித்தனியாக வசித்து வருகிறார். மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்.

தற்போது இவர் படங்கள், சீரியல்கள் என எதையும் விட்டு வைக்காமல் எதாவது ஒன்றை செய்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில் இவர் காத்து என்ற படத்தில் நடனம் ஆடி இருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் கப் பிசியாக நடித்து வருகிறார்.மேலும், இவர் நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

தீபிகா படுகோன், ரித்திக் ரோஷன் நடிப்பு கற்றுக்கொண்ட இடத்தில் என் மகளும் பயிற்சி எடுத்தால் - மகள் குறித்து வனிதா.

இப்படி ஒரு நிலையில் வனிதாவின் மகள் சினிமாவில் நடிகையாக களமிறங்கி இருக்கிறார். வனிதாவின் மூத்த மகளான ஜோவிகா தான் தற்போது சினிமாவில் களமிறங்க இருக்கிறார். இது குறித்து தெரிவித்துள்ள வனிதா 'எனது மகள் சினிமாவில் நடிப்பது உறுதி. இதற்காக அவர் மும்பையில் பிரபல நடிப்பு பயிற்சி பள்ளியில் ஒரு வருடம் பயிற்சி எடுத்தார். இதே பள்ளியில் தான் ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலர் நடிப்பு பயிற்சி எடுத்தனர்.

தீபிகா படுகோன் ப்ரீத்தி ஜிந்தா ரித்திக் ரோஷன் வருண் தவான் கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் பயிற்சி எடுத்தனர். தற்போது என் மகளுக்கு 18 வயது ஆகிறது. சினிமாவில் நாயகியாக நடிப்பதற்கு தமிழ் தெலுங்கு துறையில் இருந்து அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது. எந்த கதாநாயகனுடன் முதலில் நடிப்பது என்பதை விட, நல்ல கதாபாத்திரத்தையும் நல்ல கதையிலும் நடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நல்ல கதை அமைந்தால் விரைவில் என் மகள் சினிமாவில் நடிக்க தூங்குவார் என்று கூறியிருக்கிறார்.

தீபிகா படுகோன், ரித்திக் ரோஷன் நடிப்பு கற்றுக்கொண்ட இடத்தில் என் மகளும் பயிற்சி எடுத்தால் - மகள் குறித்து வனிதா.

இது ஒருபுறம் இருக்க வனிதாவின் மகனான ஸ்ரீஹரி கூட நடிப்பில் தான் ஆர்வகமாக இருந்து வருகிறார். ஸ்ரீஹரி ஏற்கனவே சில குறும்படங்கள் மற்றும் ஒரு சில இசை ஆல்பங்களில் நடித்து உள்ளார். விஜயகுமார் - மஞ்சுளாவின் அணைத்து வாரிசுகளும் சினிமாவில் நடிக்க துவங்கிய நிலையில் அருண் விஜய்யின் மகன் கூட 'ஓ மை டாக்' படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார். தற்போது வனிதாவின் மகளும் சினிமாவில் நுழைய இருக்கிறார்.

தலைப்புகள்
#Vanitha#வனிதா#Vanitha Vijayakumar#வனிதா விஜயகுமார்
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement