Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
இது என்ன கோழியா காகாவா - பிரபல உணவகத்தை வெளுத்து வாங்கிய வனிதா.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.03.19பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இது என்ன கோழியா காகாவா - பிரபல உணவகத்தை வெளுத்து வாங்கிய வனிதா.

M
எழுதியவர்Manikandan19 மார்ச், 2023 அன்று 03:18 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

KFC உணவு நிறுவனத்தை விமர்சித்து பிக் பாஸ் வனிதா போட்டுள்ள பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சோசியல் மீடியாவில் மிக பிரபலமான நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் – மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இது என்ன கோழியா காகாவா - பிரபல உணவகத்தை வெளுத்து வாங்கிய வனிதா.

அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் நடித்தார். பின் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்த வனிதா திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். இதையடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதாவிற்கு இரண்டு முறை விவாகரத்து ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் தன் தந்தையுடன் பிரச்சனை காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களுடன் தனித்தனியாக வசித்து வருகிறார் வனிதா.

மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். தற்போது இவர் படங்கள், சீரியல்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார்.

இது என்ன கோழியா காகாவா - பிரபல உணவகத்தை வெளுத்து வாங்கிய வனிதா.

வனிதா இன்ஸ்டா பதிவு :

இந்த நிலையில் தான் பிக் பாஸ் வனிதா தற்போது மீண்டும் ஒரு பிரச்சனையுடன் வந்திருக்கிறார். அதாவது ஹைதராபாத் மாநிலத்தில் உள்ள ராஜீவ் சர்வதேச விமான நிலத்தில் KFC சிக்கன் வாங்கியிருக்கிறார். அப்படி வாங்கிய அவர் தனக்கு வழங்கப்பட்ட சிக்கன் துண்டுகளை விமர்சித்து தன்னுடைய இன்ஸ்டகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் KFCயிடம் வாங்கிய உனது தனக்கு ஏமாற்றத்தை தந்ததாக பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar)

கோழியா - காக்கவா? :

அந்த பதிவில் "மிகவும் மோசமான உணவு, உங்களுடைய வாடிக்கையாளர் அணுகுமுறை மிகவும் மோசமாக இருக்கிறது. உலகத்திலேயே மிகவும் சிறிய கோழியின் இறைச்சியை கண்டுபிடித்து எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். இந்த கரி துண்டுகளை உண்மையில் கோழியுடையதா? அல்லது காகத்தின் இறைச்சியா? என்றும், இதனை நினைத்தால் மிகவும் வருந்துவதாகவும். நீங்கள் இந்தியாவை மிகவும் பெருமை பட வைத்துவிடீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இது என்ன கோழியா காகாவா - பிரபல உணவகத்தை வெளுத்து வாங்கிய வனிதா.

KFC பதில் :

இவர் போட்டிருந்த பதிவு வைரலான நிலையில் இந்த பதிவிற்கு KFC நிறுவனம் சார்பில் பதிலளித்து உங்களுடைய குறையை கூறுமாறு பதிவிட்டிருந்த்தது. மேலும் இந்த பதிவிற்கு எதிர் பதில் அளித்த பிக் பாஸ் வனிதா "இந்த விஷியத்தை பற்றி இ-மெயிலில் தெரிவிப்பதாகவும், இது போன்று சென்னையில் பல இடங்களில் நடப்பதாக கூறினார். மேலும் உங்களுடைய ஊழியர்களுக்கு அதிக பயிற்சியும், கண்காணிப்பும் தேவை என்று பதிவிட்டிருந்தார் வனிதா, இந்த பதிவு தற்போது ஷோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தலைப்புகள்
#KFC#Vanitha#KFC Chicken wings#bigg boss#பிக் பாஸ் வனிதா
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement