Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.19பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ஐஸ்வர்யா செய்த கேவலமான செயல்.! வீடியோவை பதிவிட்ட அசிங்கப்படுத்திய கணவர்.!

A
எழுதியவர்Ajju19 செப்டம்பர், 2018 அன்று 08:37 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த சில வாரத்திலேயே பிக் பாஸ் மீது எழுந்த முதல் குற்றச்சாட்டு ஐஸ்வர்யாவிற்கு ஆதரவாக பல செய்லகளை செய்கிறார் என்பது தான். ஐஸ்வர்யாவின் சில மோசமான நடவடிக்கைகளை பார்த்து வெறுத்துப்போன ரசிகர்கள் ஐஸ்வர்யா வெளியேற வேண்டும் என்று பல வாரமாக எதிர்பார்த்து வருகின்றனர்.

There it is https://t.co/Vjt17k47Nr

— Feroz (@feroz_film) September 18, 2018
ஆனால், பல தந்திர வேலைகளை செய்து ஐஸ்வர்யாவை பிக் பாஸ் நிகழ்ச்சியில் தக்கவைத்து வருகிறார் பிக் பாஸ். ஐஸ்வர்யாவை பிக் பாஸ் தனி கவனத்துடன் பார்த்துக்கொள்கிறார் என்பதற்கு சமீபத்தில் ஒரு ஆதாரம் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.அதனை விஜயலட்சுமியின் கணவரும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த டாஸ்கில் முதல் ஆளாக விஜயலக்ஷ்மி பஸ்ஸர் மீது கை வைத்து நின்றபோது யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் மாறி மாறி விஜயலக்ஷ்மி மீது ஷேவிங் கிரீம், கோலமாவு, முட்டை என்று அனைத்தையும் வீசினர்.மேலும், ஐஸ் பேக்கையும் விஜயலக்ஷ்மி மீது வைத்த ஐஸ்வர்யா volini spray வை எடுத்து விஜியின் கண்கலில் அடிக்கவும் முயற்சி செய்தார். ஆனால், விஜி தனது கைகளை வைத்து மூடிக்கொண்டார். பின்னர் ரித்விகா, spray பயன்படுத்தாதீர்கள் என்று சொன்ன பிறகே ஐஸ்வர்யா spray அடிப்பதை நிறுத்தினார். ஐஸ்வர்யா செய்த கேவலமான செயல்.!  வீடியோவை பதிவிட்ட அசிங்கப்படுத்திய கணவர்.! ஐஸ்வர்யா செய்தது தவறு என்று அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ஐஸ்வர்யா, விஜி கண்களில் volini spray வை அடித்த காட்சிகள் ஹாட் ஸ்டாரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஜயலட்சுமியின் கணவர் ஹாட்ஸ்டாரில் ஐஸ்வர்யா spray அடிப்பதை கட்சியை பதிவிட்டுள்ளார். பிக் பாஸ் எப்போதும் ஐஸ்வர்யாவிற்கு ஆதரவாக தான் செயல்படுகிறார் என்பதற்கு இதைவிட ஆதாரம் ஒன்றும் தேவையில்லை.
தலைப்புகள்
#பிக் பாஸ்#விஜயலக்ஷ்மி#Vijayalakshmi#Aishwarya#ஐஸ்வர்யா#bigg boss
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement