Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.26பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

விஜயலக்ஷ்மிக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்காங்களா.! யார் தெரியுமா..? புகைப்படம் இதோ.!

A
எழுதியவர்Ajju26 செப்டம்பர், 2018 அன்று 09:35 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வயல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நுழைந்தவர் நடிகை விஜயலக்ஷ்மி. பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான இவருக்கு நிரஞ்சனி என்ற சகோதரியும் இருக்கிறார், எ அவரும் ஒரு சினிமா பிரபலம் தான். Niranjani இயக்குனர் அகத்தியனின் மூன்றாவது மகளான நிரஞ்சனி பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். தமிழில் சிகரம் தோடு, காவிய தலைவன், கபாலி போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். பார்ப்பதற்கு அச்சு அசலாக விஜயலக்ஷ்மி போல இருக்கும் நிரஞ்சனி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள போட்டியாளர்கள் குறித்தும் ஒரு சில கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த பேட்டியில் இருந்து ஒரு சிறு உரையாடல் பின்வருமாறு Niranjani-Ahathian-Images கேள்வி: உங்க அக்கா எப்படி விளையாடறாங்க பதில்: எங்க அக்கா சூப்பரா விளையாடறா, அது உங்களுக்கே தெரியுமே கேள்வி: உங்க குடுப்பதுல எதாவது வாட்ஸ் அப் குரூப் வெச்சிருக்கீங்களா, உங்க அக்காவுக்காக பதில்: ஹ்ம்ம் இருக்கு , அதுல தான் அடுத்து என்ன பண்ணலாம், எப்படி வோட் போடலாம் என்றெல்லாம் டிஸ்கஸ் பண்ணுவோம். அதுமட்டுமில்லாமா அவ டிரஸ் எல்லாம் நான் தான் ரெடி பண்ற அவளுக்கு ஏதவது வேணும்னா நான் தான் பத்துக்கற Niranjani-Ahathian கேள்வி: உங்க அப்பா எப்படி ஒத்துக்கிட்டாரு பதில் :அப்பா முதல்ல பயந்தங்க, பிக் பாஸ் அவர் பாத்ததே இல்ல .பிக் பாஸ் வீட்ல சண்ட போடுவாங்க என்பதால அவர் பர்ஸ்ட் யோசிச்சாறு. ஆனால், கடைசில ஒத்துக்கிட்டாரு. கேள்வி: உங்களுக்கு எப்போவது டாஸ்க் எல்லாம் செய்றத பாத்து, ஏன் இவ்ளோ கஷ்டபட்ராங்கானு தோணி இருக்கா பதில்: எனக்கு விஜி போறது 20 பர்செண்ட்டேஜ் தான் ஒத்துக்கிட்ட, உள்ள போனதும் அவ கூட சண்ட போன்றதும் , அவ எதாவது ஹர்ட் ஆவனு எனக்கு நான் யோசிச்ச. ஆனா , அவ பிக் பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்கணும்னு ஸ்ட்ராங்கா இருந்தா. கேள்வி: பிக் பாஸ் பைனல்ல யாரு ஜெயிப்பாங்கனு நினைக்கற பதில்: கண்டிப்பா நான் என் சிஸ்டர தான் சொல்லுவேன், அதே போல அவள எப்போ பாத்தாலும் அவள வயல்ட் கார்ட் போட்டியாளர்னு சொல்லிட்டு இருக்கறது தான் எனக்கு புடிக்கல. அவ இல்லாம வேற யாராவது ஜெயிக்கணும்னா ரித்விகா தான் சொல்லுவேன். கேள்வி: ஆடை ரீதியாக பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவர்க்கும் எவ்வளவு மதிப்பு கொடுப்பாங்க, முதல்ல ஐஸ்வ்ர்யா பதில்: விஜிக்கு அப்புறம் நல்லா ட்ரெஸ் போன்றது அவங்க தான். அவங்களுக்கு 10 துக்கு 8 மதிப்பெண் கொடுப்பேன். Niranjani Actress கேள்வி: யாஷிகா பதில்: 4 தான், ஏன்னா அவங்க தனியா டிரஸ் பண்ண மாதிரி தெரியல. எப்போ பாத்தாலும் ஷார்ட்ஸ்ல தான் இருகாங்க அது எல்லாரும் போடுவாங்க. கேள்வி: ரித்விகா பதில்: கேரக்டர்படி அவங்கள ரொம்ப புடிக்கும் ஆனா டிரஸ் விசயத்துல அவங்க கம்மி தான். அவங்க எப்பயும் நல்லா டிரஸ் பண்ணிக்கணும் நெனச்சது இல்லை அதுனால 4 இல்லனா 5 கேள்வி: ஜனனி பதில்: அவங்க அப்படியும் இருக்காங்க இப்படியும் இருகாங்க, அவங்க ட்ரெடிஷனல் டிரஸ் எல்லாம் நல்லா இருக்கு அதுனால அவங்களுக்கு 6
தலைப்புகள்
#நிரஞ்சனி#பிக் பாஸ்#விஜயலக்ஷ்மி#Vijayalakshmi#Niranjani Ahathian#bigg boss
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement