Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.21பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

மீண்டும் காப்பாற்றப்பட்ட ஐஸ்வர்யா..! பிக் பாஸ் வீட்டில் வெளியேறுவது இந்த இவரா..?

A
எழுதியவர்Ajju21 செப்டம்பர், 2018 அன்று 08:53 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வார எலிமினேஷன் கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த வாரம் கோல்டன் டிக்கெட் வென்ற ஜனனியை தவிற மற்ற போட்டியாளர்கள் அனைவரும் நேரடியாக நாமினேட் செய்யப்ட்டுள்ளனர் இந்த வாரம் ஐஸ்வர்யா தான் வெளியேறுவார் என்று ரசிகர்கள் ஆணித்தனமாக நம்பிவரும் நிலையில் ஐஸ்வர்யா இந்த வாரமும் காப்பாற்றபோட்டுவிட்டார் என்ற அதிர்ச்சி தகவல் அரசால் புரசலாக சில தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. Bigg-Boss-Vijayalakshmi ஐஸ்வர்யா கடந்த இரண்டு வாரங்களாக நாமினேஷனில் இடம்பெற்று வந்தாலும் அவர் இரண்டு வாரமும் காப்பாற்றபட்டுவிட்டார். ஆனால், அடுத்த வாரம் இறுதி போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த வாரமாவது ஐஸ்வர்யா வெளியேற்றபடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு பதிலாக இந்த வாரம் விஜயலக்ஷ்மி மற்றும் பாலாஜி வெளியேற்றபட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, ஐஸ்வர்யா அடுத்த வாரம் நடைபெற இருக்கும் பைனலுக்கு தகுதி பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கபடுகிது, அதுமட்டுமில்லாமல் ஆரம்பம் முதலே ஐஸ்வர்யாவிர்க்கு சாதகமாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்து வருவதால் ஐஸ்வர்யா டைட்டில் வின்னராக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று சில பேச்சுகளும் அடிபடுகிறது. nithya and balaji அதே போல இந்த வார எலிமினேஷனில் யாஷிகாவின் பெயர் இடம்பெறவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், மஹத் விசயத்தை தவிர யாஷிகா டாஸ்கிலும், தனிப்பட்ட முறையில் கடுமையான போட்டியாளராகவே இருந்து வருகிறார். எது எப்படியோ இந்த வாரம் வெளியேற போகும் இரண்டு நபர்களின் பெயர்கள் உறுதியானதும் நாளை நமது வலைத்தளத்தில் பதிவிடுகிறோம்.
தலைப்புகள்
#yashika#பிக் பாஸ்#பாலாஜி#balaji#Aishwarya#ஐஸ்வர்யா#bigg boss#யாஷிகா
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement