Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2023.06.21பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'அவருக்கு எல்லாமே சூட்டிங் தான்' சிரிப்பால் சிக்கிய குஷ்பூ, விளாசிய விசிக விக்ரமன்

M
எழுதியவர்Manikandan21 ஜூன், 2023 அன்று 07:46 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

நடிகை குஷ்பு குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைதாகி இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்திஇருக்கும் நிலையில் குஷ்பூவை விமர்சித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார் விக்ரமன். சமீபத்தில் நடிகை குஷ்பு குறித்து திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூராக பேசியிருந்தார். இதற்கு நடிகையும், பாஜக உறுப்பினருமான குஷ்பு அவர்கள் கண்டித்து பதிவு போட்டிருந்தார். பின் அவர் பேட்டி அளித்திருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=p5oIm1ruurE

அதற்கு அதில் அவர், திமுகவை சேர்ந்த பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்னை பற்றி அவதூறாக பேசி இருக்கிறார். ஸ்டாலின் அவர்களே உங்கள் கட்சியில் அத்தனை பேரிடமும் நான் சொல்கிறேன். குஷ்பூவை சீண்டி பார்க்காதீர்கள். ஸ்டாலின் கண்ணை பார்த்து பேசக்கூடிய தைரியம் எனக்கு இருக்கிறது. குஷ்பு பதிலடி கொடுத்தால் உங்களால் தாங்க முடியாது. இது போன்ற பேச்சாளர்களை கதவுக்கு பின்னால் பார்த்துவிட்டு ஸ்டாலின் ரசிக்கிறார்.

குஷ்பூ அளித்த பேட்டி:

தொடக்கத்தில் இவரை சஸ்பெண்ட் செய்த நிலையில் பின்னர் அவர்களை சேர்த்துக் கொள்கிறார்கள்.
தேசிய மகளிர் ஆணையம் மூலமாக திமுக பேச்சாளர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம். எந்த ஆணுக்கும் பெண்களைப் பற்றி அவதூறாக பேச உரிமை இல்லை. கைத்தட்டலுக்காக பெண்களை அசிங்கமாக பேசுகிறீர்கள். யார் பெண்களைப் பற்றி அவதூறாக பேசினாலும் அது தங்கள் தாய் தந்தையை அவதூறாக பேசுவதற்கு சமம்.

https://www.youtube.com/watch?v=zMr5sR4pIAM

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி குறித்து பேசியது:

பெண்களை இழிவாக பேசக்கூடிய நிலை எல்லா கட்சியிலும் இருக்கிறது. எல்லா ஆண்களிடமும் நான் கேட்கும் கேள்வி ஒன்று தான். பெண்ணை அவதூறாக பேச உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது? நான் உட்கார்ந்து அடிப்பேன். அடிக்கிற தைரியம் எனக்கு இருக்கிறது. யாரையும் நம்பி நான் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. என்னை சீண்டி பார்க்க வேண்டாம். ஒரு பெண்ணை இழிவாக பேசினாலும் நான் சும்மா இருக்க மாட்டேன். உங்கள் வீட்டில் உள்ள அம்மாவை பற்றி இவ்வளவு கேவலமாக பேசுவீர்களா? அவர்கள் பாஷையில் என்னால் பதில் சொல்ல முடியும்.

ஸ்டாலின் குறித்து சொன்னது:

ஆனால், அப்படி பேசி என் வளர்ப்பை நான் அசிங்கப்படுத்தி கொள்ள விரும்பவில்லை. கடந்த முறை மன்னிப்பு கேட்டதால் நான் அப்படியே விட்டுவிட்டேன். வேறு இடமாக இருந்திருந்தால் செருப்பால் அடித்திருப்பேன். செருப்பால் அடிக்கும் தைரியம் எனக்கு இருக்கிறது. கலைஞர் இருக்கும் போது இருந்த திமுக தற்போது இல்லை. ஸ்டாலின் தலைமையில் இருக்கும் திமுகவில் பெண்களை இழிவாக பேச தீனி போட்டு வளர்க்கிறார்கள். நேரடியாகவே நான் முதல்வரை பார்த்து சவால் விடும் தைரியம் எனக்கு இருக்கிறது என்றும் கூறி இருந்தார்.

நடிகை @khushsundar அவர்கள் திமுக குறித்தும் தமிழினம் குறித்தும் தொடர்ந்து இழிவாக பதிவிட்டு வருகிறார். ஊடகவியலாளர் சந்திப்பில் கேமரா முன்னால் அழுதுவிட்டு விலகி வந்ததும் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார். அவருக்கு எல்லாமே சூட்டிங் தான். இத்தனை ஆண்டுகள் தமிழ்நாட்டில் இருந்தும் தமிழை…

— Vikraman R (@RVikraman) June 21, 2023

கிருஷ்ணமூர்த்தி கைது :

குஷ்பூவின் இந்த வீடியோவை தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார். மேலும், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்ததாக திமுக தலைமை கழகம் அறிவித்து இருந்தது. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் விக்ரமன் "நடிகை குஷ்பு அவர்கள் திமுக குறித்தும் தமிழினம் குறித்தும் தொடர்ந்து இழிவாக பதிவிட்டு வருகிறார்.

விக்ரமன் பதிவு :

ஊடகவியலாளர் சந்திப்பில் கேமரா முன்னால் அழுதுவிட்டு விலகி வந்ததும் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்.அவருக்கு எல்லாமே சூட்டிங் தான். இத்தனை ஆண்டுகள் தமிழ்நாட்டில் இருந்தும் தமிழை சரிவர பேச முயற்சி செய்யாதவர். அவரிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்? இருப்பினும் "யாகாவாராயினும் நாகாக்க" எனும் திருக்குறளை அவருக்கு பரிந்துரைக்கிறோம். தமிழ் தெரிந்தவர்களிடம் அதன் விளக்கத்தை தெரிந்து கொள்ளட்டும்." என்று பதிவிட்டுள்ளார்.

தலைப்புகள்
#சிவாஜி கிருஷ்ணமூர்த்தி#குஷ்பூ#kushboo#Vikraman#விக்ரமன்
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement