Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.12பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

நான் பிக் பாஸ்-ல "wild card Entry" யா ..! கிண்டல் செய்து வீடியோ பதிவிட்ட கஸ்தூரி.!

A
எழுதியவர்Ajju12 ஆகஸ்ட், 2018 அன்று 12:27 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
சமீபத்தில் பிக் பாஸ் செட்டிற்குள் பிரபல நடிகை கஸ்தூரி சென்றுள்ளதாகவும், இந்த வாரம் 'வைல்ட் கார்டு' என்ட்ரியில் அவரை பிக் பாஸ் வீட்டினுள் எதிர்பார்க்கலாம் என்று சில தகவல்கள் வெளியாகி இருந்தது.ஆனால், தற்போது அது பொய்யான தகவல் என்று நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். [embed]https://twitter.com/KasthuriShankar/status/1028519323919417344[/embed] பிக் பாஸ் நிகழ்ச்சி பாதி எபிசோடுகளை கடந்து விட்டது. இன்னும் 11 போட்டியாளர்களே மீதமுள்ள நிலையில் இன்று (ஆகஸ்ட் 12) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பொன்னமலம் வெளியேற போகிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. அதே போல இந்த வாரம் 'வைல்ட் கார்டு' என்ட்ரியின் மூலம் நடிகை கஸ்தூரி சென்றுள்ளதாக பல்வேறு இணையத்தளத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் நடிகை கஸ்தூரி, தான் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்வதில்லை என்று பரவி வரும் செய்தி ஒரு வதந்தி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி, தற்போது தான் அமெரிக்காவில் இருக்கிறேன் என்றும் இது போன்ற வதந்திகளை எதற்காக பறப்புகின்றனர் என்றும் மிகவும் காட்டமாக அந்த வீடியோ பதிவில் பேசியுள்ளார். kasthoori பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கபட்டதற்கு முன்பாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களில் பட்டியல் என்று பல்வேறு வலைத்தளத்தில் பல பெயர் பட்டியல் பரவி வந்தது.அதில் கஸ்தூரி பெயரும் அடிக்கடி அடிபட்டது. ஆனால், இந்த நிகழ்ச்சி துவங்கபட்டதற்கு முன்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் 'தனக்கு சின்ன பிக் பாஸ்தான் (கஸ்தூரியின் மகன்) முக்கியம், எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் எண்ணமில்லை' என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. .
தலைப்புகள்
#பிக் பாஸ்#கஸ்தூரி சங்கர்#bigg boss#Kasturi Shankar
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement