Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.28பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

யாஷிகா சொன்ன ஒரு வார்த்தை.! தனிமையில் அழுத ஐஸ்வர்யா.! என்ன சொன்னார் தெரியுமா..?

A
எழுதியவர்Ajju28 ஜூலை, 2018 அன்று 12:13 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் வீட்டில் நடிகை யாஷிகா மற்றும் நடிகை ஐஸ்வார்யா தத்தா இணைபிரியா தோழிகளாக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் எப்போதும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து வந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் கொடுக்கப்பட்ட டாஸ்கால் இவர்கள் இருவரின் நட்பில் கொஞ்சம் பிளவு ஏற்பட்டுள்ளது. yashika சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் 'எங்க ஏரியா உள்ள வராதே' என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கின் போது இரு அணிகளாக போட்டியாளர்கள் பிரிக்கபட்டனர். அதில் யாஷிகா மஞ்சள் அணியிலும், ஐஸ்வர்யா நீல அணியிலும் இருந்தனர். இந்த டாஸ்கின் போது இரு அணிகளுக்கு பல்வேறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டன. இறுதியில் யாஷிகா இருந்த மஞ்சள் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த டாஸ்க் முடிந்து சிறிது நேரம் கழித்து யாஷிகா யாரிடமும் பேசாமல் நீச்சல் குளம் அருகில் தனியாக அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கே சென்ற ஐஸ்வர்யா , யாசிக்கவிடம் பேசிய போது ஐஸ்வர்யா:- ஏன் இப்படி சோகமா இருக்க, என்ன ஆச்சி உனக்கு, எங்கள பத்தி கொஞ்சம் யோசி யாஷிகா :- எனக்கு கவல இல்ல ஐஸ்வர்யா:- அப்போ உனக்கு எங்கள பத்தி கவல இல்லையா? யாஷிகா :- எனக்கு யார பத்தியம் கவல இல்ல ஐஸ்வர்யா:- ரொம்ப ஹுர்ட் பண்ற யாஷிகா :- நான் ஏதும் ஹுர்ட் பண்ல், நீங்களா எதாவது நெனச்சிகிட்டா அதுக்கு நான் பொறுப்பில்ல. எல்லாம் கேம்காக தான் வந்திருக்காங்க Aishwarya-bigg யாஷிகா இப்படி சொன்னதை கேட்டு மிகவும் மனம் நொந்து போன ஐஸ்வர்யா படுக்கை அறைக்கு சென்று தனியாக அழுது கொண்டிருந்தார், இதுவரை இவர்கள் இருவரும் மிகவும் ஒற்றுமையாக இருந்து வந்தனர். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற டாஸ்கில் இருவரும் எதிரணியில் இருந்து வந்ததனர். அதனால் ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டுக்கொண்டிருந்ததால் தான் இவர்கள் இருவருக்கும் இந்த விரிசல் ஏற்பட்டு விட்டது போல தெரிகிறது. ஏற்கனவே இந்த எங்க ஏரியா டாஸ்கின் போது இந்த டாஸ்கின் நடுவராக இருந்த ஷாரிக்கிற்கும் நடிகை மும்தாஜிற்கும் கொஞ்சம் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஷாரிக்கை தனது பிள்ளை போல பாவித்து வந்த நடிகை மும்தாஜிடம் , ஷாரிக் கொஞ்சம் கடுமையாகவே நடந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தகக்கத்து.
தலைப்புகள்
#yashika#பிக் பாஸ்#Aishwarya#ஐஸ்வர்யா#bigg boss#யாஷிகா
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement