Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.28பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பிக் பாஸ் செய்த மோசமான செயல்.! கடுப்பில் ரசிகர்கள்.! அப்போ இது உண்மையா..?

A
எழுதியவர்Ajju28 ஆகஸ்ட், 2018 அன்று 10:21 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் மஹத் வெளியேற்ற பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற "உத்தமவில்லன்" டாஸ்கில் சரியாக பர்பார்ம் செய்யவில்லை என்று டேனி, பாலாஜி, ஜனனி,ரித்விகா ஆகியோர் நேரடியாக நமினேட் செய்யப்பட்டிருந்தனர். இதில் ரித்விகா மட்டும் சிறப்பு பவர் மூலம் இந்த வார நமினேஷனில் இருந்து காப்பாற்ற பட்டிருந்தார். Aishwarya-Yashika இந்த வார நமினேஷனில் 3 நபர்களே இருந்த நிலையில் நேற்று, இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை நமினேஷன் நடைபெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். அதற்கு முக்கிடய காரணமே இந்த வாரத்திற்கான நமிநேஷன் நடந்தால் கண்டிப்பாக ஐஸ்வர்யா, யாஷிகா இடம்பெருவார்கள். அப்படி இடம் பெற்றால் கண்டிப்பாக இவர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியேறி விடுவார்கள் என்று மக்கள் நினைத்தனர். ஆனால், இந்த வாரமும் பிக் பாஸ் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகவை தந்திரமாக காப்பாற்றிவிட்டார் பிக் பாஸ்.நேற்று நமினேஷன் நடைபெறாமல் இருந்தது ரசிகர்களுக்கு மட்டுமல்ல போ ட்டியாளர்களுக்கும் சற்று அதிருப்தியாக இருந்தது. நேற்று நமினேஷன் நடக்காமல் இருந்தது குறித்து பாலாஜி, டேனி, ஜனனனி ஆகியோர் பேசிக்கொண்டிருக்கையில் ஏன் இந்த வாரம் நமினேஷன் நடக்கவில்லை என்று கிங்ஹாம் அதிருப்தியில் தான் இருந்தனர். பிக் பாஸ் செய்த மோசமான செயல்.! கடுப்பில் ரசிகர்கள்.! அப்போ இது உண்மையா..? ஒருவேளை நேற்று நமினேஷன் நடைபெற்றிருந்தால் கண்டிப்பாக பாலாஜி, டேனி, சென்ராயன் ஆகியோர் ஐஸ்வர்யா அல்லது யாஷிகவை தான் நமினேட் செய்திருப்பார்கள். இதை ஏற்கன்வே டேனி மற்றும் பாலாஜி கலந்தலோசித்து முடிவெடுத்திருந்தனர். அதே போல மக்கள் எதிர்பார்த்து இருந்ததை போல யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரில் ஒருவர் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற போட்பட்டிருப்பார்கள். ஆனால், இந்த வாரமும் இவர்கள் இருவரும் காப்பற்றபட்டிருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.இதனால் பிக் பாஸ் இவர்கள் இருவரையும் வாரா வாரம் காப்பாற்றுகிறார் என்ற ஒரு பேச்சு அதிகம் உலாவுகிறது, இது உண்மையானால் கமெண்ட் மூலம் உங்கள் கருத்துக்களை பதிவிடலாம்.
தலைப்புகள்
#yashika anand#பிக் பாஸ்#ஐஸ்வர்யா துத்தா#Aishwarya Dutta#bigg boss#யாஷிகா ஆனந்த
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement