Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.18பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

கி..... பண்ணா குழந்தை பிறக்குமா.! அத்துமீறும் யாஷிகா..! கோபத்தில் பாலாஜி பதிலடி

A
எழுதியவர்Ajju18 ஜூலை, 2018 அன்று 02:42 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
குழந்தைகள் முதல் பெரியவர் பார்க்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினமும் பல்வேறு அநாகரீக செயல்கள் நடந்தேறி வருகின்றது. இந்நிலையில் நேற்று (ஜூலை 17) ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை யாஷிகா கேட்ட ஒரு கேள்வி ரசிகர்கள் மத்தியில் அவர் மீது மேலும் எரிச்சலை அதிகரித்துள்ளது. shariq பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று "கனா காணும் காலம்" என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் போட்டியாளர்கள் அனைவருமே பள்ளி மாணவர்களாக வேடமிட்டிருந்தனர். இதில் தனக்கு, ஷாரிக் லிப்ஸ்டிக் போட்டுவிட்டு முத்தம் கொடுத்துவிட்டார் என்று யாசிக்கா, டேனியலிடம் கூறுகிறார். அப்போது டேனியலிடம் 'முத்தம் கொடுத்தால் குழந்தை பிறக்குமா ' என்று யாசிக்க கூற,அதனை கேட்டுக்கொண்டிருந்த , பாலாஜி பொன்னம்பலத்திடம் 'இதெல்லாம் கேட்ட வார்த்தை கிடையாதா? ' என்று கூறுகிறார். அதனை கேட்ட பொன்னம்பலம் என்ன சொல்வதென்று தெரியாமல் வாயை மூடி சிரித்து விடுகிறார். ஏற்கனவே யாஷிகா செய்து வரும் பல செயல்பாடுகள் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பள்ளி பருவ மாணவியை போல வேடமிட்டிருப்பதால் ,முத்தம் கொடுத்தால் குழந்தை பிறக்குமா என்று தெரியாத அளவிற்கு யாஷிகா ஒன்றும் சின்ன குழந்தை இல்லை என்று ரசிகர்கள் அனைவருமே அறிவார்கள். shariq இருப்பினும் இந்த நிகழ்ச்சி துவங்கிய ஆரம்ப நாள் முதலே நடிகை யாஷிகா சுட்டி தனமாக செய்வதாக எண்ணி செய்து வரும் செயல்கள் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை தூண்டி வருகிறது. மேலும், இவர் இது போன்ற குழந்தை தனமான செயல்களை செய்து பிக் பாஸ் முதல் சீசனில் பங்குபெற்ற ஓவியாவை போல பெயர் பெற்றுவிடலாம் என்று எண்ணி வருகிறார். அது நடக்காது என்பது ஓவியாவின் ரசிகர்களுக்கு தெரியும்.
தலைப்புகள்
#Daniel Balaji#பாலாஜி#Ponnambalam#balaji#பொன்னம்பலம்#yashikaanand#யாஷிகா
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement