Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கமல் முன்னாடியே இப்படி சொல்லிட்டாரே யாஷிகா.! பிராச்சி நிலமை என்ன..?

A
எழுதியவர்Ajju27 ஆகஸ்ட், 2018 அன்று 01:08 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
கடந்த வாரம் நாமினேஷனில் இருந்த போட்டியாளர்களின் இருந்து மஹத் வெளியேற்றபட்டுவிட்டார். இவரது எலிமினேஷன் யாருக்கு பதிப்பாக இருந்ததோ யாஷிகாவிற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. தனது காதலர் வெளியேறி விட்டரே என்று யாஷிகா தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தார். மஹத் உண்மையில் வெளியேறியதற்கு காரணம் யாஷிகா தான் என்று போட்டியாளர்கள் பலரும் கூறி வந்தனர். அதே போல மஹத், யாஷிகாவை காதிலிக்கிறேன் என்று கூறியபோது, பிராச்சியை காதலிக்கும் போது எப்படி யாஷிகாவை காதலிக்கிறார் என்று ரசிகர்களுக்கும் ஒரு குழப்பம் இருந்து கொண்டுதான் வந்தது. mahat இந்நிலையில் நேற்று மஹத் வெளியேறிய போது ரித்விகா, ஜனனி ஆகியோர் மஹத்திடம், வெளிய சென்றதும் பிராச்சியை போய் பார் என்று அறிவுரை கூறி அனுப்பினார். இதில் ட்விஸ்ட் என்னவெனில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மஹத் அகம் டிவி வழியாக போட்டியாளர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது யாஷிகா, மஹத்திடம் ''"நீ ரொம்ப நல்லவன்.. ஐ மிஸ் யூ.. பிராச்சியையும் மிஸ் பண்ணதா சொல்லு.. ஐ லவ் யு" என்று தெரிவித்திருந்தார். யாஷிகா அப்படி கூறியிருந்ததை பார்க்கும் போது வெளியே சென்றதும் மஹத், பிரச்சியை நேரில் சந்தித்து அவருடன் சேர்ந்து விடுவார் என்று எண்ணியது போல தெரிந்தது. ஆனால், உண்மையில் பிரச்சி, மஹத்துடனான காதலை முறித்துக் கொண்டிருக்கிறார் என்பது யாஷிகா மற்றும் மஹத்திற்கு பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. mahat அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் மஹத் இருந்த போது மஹத்தின் காதலை மஹத்திற்கு சப்போர்ட் செய்யுமாறு அடிக்கடி தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்தார் பிராச்சி. ஆனால், மஹத், யாஷிகாவை காதலிப்பது உண்மை தான் என்று கூறியபோது, மஹத்துடன் உண்டான காதலை முறித்துக் கொண்டுவிட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் பிராச்சி. மஹத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் இதுவரை அது குறித்து எந்த ஒரு கருத்தையும் கூறாமல் இருக்கிறார் பிராச்சி. இதனால் பிராச்சி இன்னமும் மஹத்திடம் கோபமாக தான் உள்ளார் என்று தெளிவாக தெரிகிறது. ஒருவேளை வெளியே வந்துள்ள மஹத்,பிராச்சியை நேரில் சென்று சந்தித்தால் அவர்கள் இருவரும் ஒன்றாக சேர வாய்ப்பும் உள்ளது. அப்படி நடந்தால் யாஷிகாவின் காதல் கேள்விக்குறிதான்.
தலைப்புகள்
#yashika#Bigg Boss Tamil#mahat#bigg boss#மஹத்#பிக பாஸ்#யாஷிகா
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement