Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

வாய் தவறி யாஷிகாவின் காதலன் பெயரை சொன்ன மஹத்.! கிண்டல் செய்த டேனி.!சி காதலன் இவரா..?

A
எழுதியவர்Ajju9 ஆகஸ்ட், 2018 அன்று 10:19 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் 'உன்னை போல் ஒருவன்' என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் மற்ற போட்டியாளர் கதாபாத்திரமாக மாறி, அவர்களை போன்றே நடை, உடை, பாவனை அனைத்தையும் செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார். yash இந்நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் மஹத் மற்றும் டேனி சமயலறையில் பேசி கொண்டிருந்தனர். அப்போது மும்தாஜ் கதாபாத்திரத்தில் இருந்த மஹத் ''உமாபதி, அடியில பத்தி ' என்று கிண்டலாக கூறினார். அதற்கு யாஷிகா கதாபாத்திரத்தில் இருந்த டேனி 'உமாபதி பற்றி பேச கூடாது,அவன் எங்க வேணுனாலும் போவான். உனக்கு என்ன வந்துச்ச, நீ என்னோட பாய் பிரன்ட்(boy friend)பத்திஎல்லாம் பேச கூடாது' என்று கூறினார். மஹத் மற்றும் டேனி இருவரும் கூறிய 'உமாபதி ' என்ற பெயர் ஒருவேளை யாஷிகாவின் காதலரின் பெயராக இருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது. அதே போல பிரபல காமெடி நடிகர் தம்பி ராமைய்யாவின் மகனின் பெயர் கூட உமாபத்தி தான். உமாபத்தி, சமீபத்தில் 'மணியார் குடும்பம்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். அந்த படத்தில் யாஷிகா ஒரு பாடலுக்கும் நடனமாடி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. Maniyar-Kudumbam ஒருவேலை அந்த படத்தில் நடித்த போது உமாபதிகும், யாஷிகாவிற்கும் காதல் ஏற்பட்டிருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. அதனால் தான் மஹத், உமாபதி என்ற பெயரை சொன்னதும் யாஷிகா கதாபாத்திரத்தில் இருந்த டேனி 'என்னுடைய பாய் பிரன்ட் பத்தி பேசாதா' என்று கூறியிருந்ததை வைத்து பார்க்கும் போது உமாபதி, யாஷிகாவின் காதலராக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. அதே போல மஹத் மற்றும் டேனி இருவருமே யாஷிகாவிற்கு மிகவும் நெருக்கமாக தான் இருந்து வருகின்றனர். எனவே, இவர்கள் இருவரும் யாஷிகாவின் காதலரை பற்றி பேசி இருப்பதால், யாஷிகா காதலிப்பது ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்ற எண்ணமும் தோன்றுகிறது.
தலைப்புகள்
#Daniel#yashika#பிக் பாஸ்#Umapathi#உமாபதி#mahat#bigg boss#யாஷிகா
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement