Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

மஹத் பேசுனா பேசுவேன்..பேசலனா பேச மாட்டேன்.! ஆனா..இவருடன் மட்டும் பேசவே மாட்டேன்.!

A
எழுதியவர்Ajju27 செப்டம்பர், 2018 அன்று 06:02 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி வாரத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்னும் 5 போட்டியாரல்களே மீதம் உள்ளனர். ஜனனி இறுதி சுற்றிற்கு நேரடியாக தகுதி பெற்ற நிலையில் ரித்விகா, பாலாஜி, ஐஸ்வர்யா, விஜயலக்ஷ்மி, யாஷிகா ஆகியயோர் இந்த வாரம் நேரடியாக நாமினேட் செய்யப்ட்டிருந்தனர். yashika-bigg-boss இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் என்பதால் கடந்த வாரம் யாஷிகா மற்றும் பாலாஜி வெளியேற்றபட்டனர். இதில் யாஷிகா வெளியேறியது தான் பலரும் ஏற்கமுடியாத ஒன்றாக இருந்து வந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை யாஷிகா ஐஸ்வரியிடம் தான் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். அதே போல மஹத்திடம் காதலில் விழந்து விடயமும் நம் அனைவருக்கும் தெரியும். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக மேடையில் யாஷிகா பேசியது அனைவரையும் கவர்ந்தது. யாஷிகாவின் முதிர்ச்சியை கண்டு கமல் கூட அவரை பாராட்டினார். இந்நிலையில் பிக் பாஸ் செட்டில் இருந்து வெளியேறிய யாஷிகா முதல் முறையாக பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் நீங்கள் யாரை மிகவும் மிஸ் செய்வீர்கள் என்றதற்கு கண்டிப்பாக நான் ஐஸ்வர்யாவை தான் மிஸ் செய்வேன், அதே போல மும்தாஜும், அவர் எனக்கு ஒரு அம்மா போல இருந்து வந்தார் என்று கூறியுள்ளார். மேலும், வெளியே சென்றதும் யாருடன் தொடர்பில் இருப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. yashika அதற்கு பதில் கூறிய யாஷிகா, மும்தாஜ் மேடம் கிட்ட தொடர்பில் இருப்பேன், மஹத் என்னிடம் பேசுவது சந்தேகம் தான், மஹத் என்னிடம் பேசினால் நான் பேசுவேன். ஷாரிக்கிடம் தொடர்பில் இருப்பேன் என்று கூறியுள்ள யாஷிகா டேனி கூட கண்டிப்பா டச்ல இருக்க மாட்டேன் என்று முகம் சுழித்தபடி கூறியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே டேனி, ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவிடம் தான் மிகவும் நட்பாக இருந்து வந்தார். ஆனால், மஹத் வெளியேறிய பின்னர் யாஷிகாவிடமும் ஐஸ்வர்யாவிடமும் நெருக்கத்தை குறித்துக்கொண்டு பாலாஜி மற்றும் ஜனனி பக்கம் சென்றுவிட்டார் டேனி. டேனி சுயநலத்திற்காக இறுதியில் யாஷிகாவிடம் இருந்து விலகி இருந்தார் என்பது ரசிகர்களுக்கே நன்றாக விளங்கியது. அதனால் தான் டேனியிடம் கண்டிப்பாக நான் தொடர்பில் இருக்க மாட்டேன் என்று யாஷிகா கூறியுள்ளார்.
தலைப்புகள்
#Daniel#பிக் பாஸ்#டேனியல்#mahat#bigg boss#மஹத்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement