Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

மேக்கப் இல்லாம யாஷிகா இவ்ளோ கேவலமா இருப்பாங்களா..? வித்யாசத்த பாத்தா ஷாக் ஆவிங்க

A
எழுதியவர்Ajju9 செப்டம்பர், 2018 அன்று 07:51 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள சில பெண் போட்டியாளர்களை மேக் அப் இல்லாமல் நம்மால் பார்க்க சகிக்க முடியவில்லை. அதிலும் குறிப்பாக யாஷிகா, ஐஸ்வர்யா போன்றவர்களை மேக் அப் இல்லாமல் பார்த்தல், இவர்களையா நாம் இத்தனை நாட்கள் ரசித்து வந்தோம் என்ற அவர்களின் ரசிகர்களுக்கு சலிப்பே ஏற்பட்டுவிடும். Yashika-anand அதிலும் குறிப்பாக சமீபத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் மேக்கப் இல்லாமல் யாஷிகாவை பார்த்த ரசிகர்களுக்கு யாஷிகாவா இது என்று எண்ணமே தோன்றியது. வார வாரம் கமலை சந்திக்கும் போது மட்டும் முகத்தில் வெள்ளையடித்தது போல பளிச்சென்று ஜொலித்துவருவார் யாஷிகா. ஆனால், சமீபத்தில் இவரது மேக்கப் இல்லாத முகத்தை கண்டு ரசிகர்கள் கண்டிப்பாக சற்று அப்செட் ஆகி இருப்பார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே யாஷிகாவிடம், மஹத் செய்து வந்த ரொமான்ஸ் ஒரு எல்லையில்லாமல் இருந்து வந்தது. மஹத்திற்கு ஏற்கனவே ஒரு காதலி இருக்கிறார். ஆனால் அப்படி இருந்தும் யாஷிகா தனக்கு மிகவும் நெருக்கம் என்று கூறிக்கொண்டு யாஷிகாவை கட்டிபிடித்துக் கொள்வது, முத்தமிடுவது என்று பல செயல்களை செய்து வந்தார் மஹத். yashika bigg-boss-yashika Yashika-bigg இதனால் மஹத் மீது யாஷிகாவிற்கு காதலே ஏற்பட்டுவிட்டது. சமீபத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ‘தான் மஹத்தை காதலிப்பது உண்மை தான், ஆனால், அவருக்கு காதலி இருக்கிறார் என்று தெரியும் அதனால் நான் அதனை வெளிப்படுத்தவில்லை’ என்று அனைவர் முன்பும் போட்டுடைத்தார் யாஷிகா. ஆனால், மஹத்தோ, யாஷிகா எனக்கு நல்ல தோழி மட்டும் தான் என்று மழுப்பிவிட்டார்.
தலைப்புகள்
#yashika anand#யாஷிகா ஆனந்த்#பிக் பாஸ்#bigg boss
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement