Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.21பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ரத்தம் வரும் அளவுக்கு முரட்டுத்தனமாக நடந்த யாஷிகா.! புகைப்படம்.!

A
எழுதியவர்Ajju21 செப்டம்பர், 2018 அன்று 10:37 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கடத்தை நெருங்கியுள்ளதால் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க் மிகவும் கடுமையாக மாறிக்கொண்டு இருக்கிறது. நேற்றய டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவருக்கும் மண் வாசனை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. Aishwarya இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கோலா மாவு நிரப்பபட்ட தொட்டி ஒன்று கொடுக்கப்படும், அதை மற்ற போட்டியாளர்களிடமிருந்து பாதுகாத்து கோலமாவு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்கள் தொட்டியில் இருக்கும் கோலா மாவை எடுத்து வெளியில் கொட்டலாம். இதில் அனைத்து போட்டியாளர்களும் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடிய நிலையில் சிலருக்கு ரத்தக் காயம் கூட ஏற்பட்டது. வழக்கம் போல இந்த டாஸ்கில் ஐஸ்வர்யா, யாஷிகாவிடம் சேர்ந்து மற்ற போட்டியாளர்களின் கோலா மாவை குறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். இதனால் ஜனனியும், ரித்விகாவும், யாஷிகா வந்தால் தான் நீ வருவாயா உன்னால் முடிந்தால் தனியாக வா என்று ஐஸ்வர்யாவை கூறினார். yashika ஒரு கட்டத்தில் கடுப்பான ரித்விகா உனக்கு தைரியம் இருந்தால் வா, வா என்று சத்தம் போட்டுக் கொண்டு ஐஸ்வர்யாவை அழைத்தார். அதற்கு ஐஸ்வர்யா எனக்கு எப்போ தோணுதோ அப்போ வருவேன் என்று கூறினார்.இதுநாள் வரை சாந்தமாக இருந்த ரித்விகா நேற்றைய டாஸ்கில் கொஞ்சம் ஆக்ரோஷமாகவே காணப்பட்டார். viji Aish rithu balaji அதே போல இதுநாள் வரை தன்னை பலசாலியான போட்டியாளர் என்று சொல்லக்கொண்டிருந்த விஜயலட்சுமியை, யாஷிகா டாஸ்கில் புரட்டி போட்டு எடுத்தார். ஒரு கட்டத்தில் யாஷிகா, விஜயலட்சுமியை டார்கெட் செய்தார் , அப்போது இருவருமே மாறி, மாறி மற்றவருடைய தொட்டியில் இருக்கும் கோலமாவை குறைக்க முயற்சி செய்கையில் யாஷிகா, விஜயலட்சுமியை தள்ளிவிடுகிறார் இதனால் விஜிக்கு கொடுக்கப்பட்ட தொட்டி உடைவதோடு விஜிக்கு கையில் ரத்தம் வரும் அளவிற்கு அடிபட்டு விடுகிறது.இவ்வளவு ஆக்ரோஷமாக நடைபெற்ற இந்த டாஸ்க் இன்றும் தொடர்கிறது. இன்று யாருக்கு என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தலைப்புகள்
#ரித்விகா#yashika#பிக் பாஸ்#Rithvika#Aishwarya#யஷிகா#ஐஸ்வர்யா#Bigg Boiss
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement