Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.14பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

முகம் சுளிக்கும் அளவிற்கு ஆபாச ஆடையுடன் அமர்ந்திருக்கும் யாஷிகா.! புகைப்படம் இதோ.!

A
எழுதியவர்Ajju14 ஆகஸ்ட், 2018 அன்று 09:56 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியை பல பேர் பார்ப்பதே நிறுத்தி விடுவார்கள் என்று கூறினாலும் அது உண்மையாகி வருகிறது. கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பில் பாதி கூட இந்த சீசனுக்கு கிடைக்கவில்லை. அதற்கு முக்கிய காரணமே இதில் இருக்கும் போட்டியாளர்கள் தான். அதிலும் குறிப்பாக பெண் போட்டியாளர்கள் சிலர் எல்லை மீறி நடந்து கொள்வது, அரை குறை ஆடைகைளை அணிந்து சுற்றுவது என்று சொல்லிகொண்டே போகலாம். yashika அதிலும் யாஷிகாவை பற்றி நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. மாடர்ன் என்று நினைத்துக் கொண்டு இவர் அணியும் ஆடைகள் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கிறது. மிகவும் குட்டையான ஆடைதான் எப்போதும் இவரது அபிமானமாக உள்ளது. பிக் பாஸ் வீட்டில் பல ஆண் போட்டியலர்கள் இருந்தும் அவர்கள் முன்னாள் கொஞ்சம் கூட கூச்சம் என்பதே இல்லாமல் மிகவும் மோசமான ஆடைகளை அணிந்து திருந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் அணிந்திருந்த ஆடை அருவருப்பின் எல்லைக்கே நம்மை ஆழ்த்தியது. நைட் டிரஸ் என்ற பெயரில் மிகவும் ஒரு குட்டையான கீழ் ஆடையை அணிந்த்திருந்தார் யாஷிகா. மேலும், அந்த ஆடையில் அவர் படுக்கையில் அமர்ந்திருந்த போது அவர் ஆடையை அணிந்திருக்கிறாரா, இல்லையா என்ற சந்தேகமே எழுந்தது. பல கோடி பேர் பார்க்கும் நிகழ்ச்சியில் இப்படியா அநாகரீகமாக ஆடையை அணிவது என்ற கேள்வி எழுகிறது. ஏற்கனவே யாஷிகா அணிந்து வரும் மிகவும் மோசமான உடைகளை கண்டு ரசிகர்கள் அவர் மீது கடும் எரிச்சலில் தான் இருந்து வந்தனர். யாஷிகா எப்போதாவது தான் நீளமான ஆடைகளை அணிகிறார், மற்ற பெரும்பாலான நேரங்களில் இப்படி அரை குறை ஆடைகளில் தான் சுற்றிகே கொண்டிருக்கிறார். ஆனால், இதனை கேட்டால் பார்க்கிறவர்கள் கண்ணில் தான் குற்றும் என்று கூறுவார் யாஷிகா. ஆனால், அநாகரீகமாக ஆடை அணிந்தால் அனைவரும் தான் உங்களை அநாகரீகமாக தானே நினைப்பார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.
தலைப்புகள்
#yashika#பிக் பாஸ்#bigg boss#யாஷிகா
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement