Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.17பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மும்தாஜுக்கு அதிர்ச்சி கொடுத்த கலா மாஸ்டர்.! மும்தாஜ் கொடுத்த முதல் பேட்டி..! என்ன சொன்னார் தெரியுமா..?

A
எழுதியவர்Ajju17 செப்டம்பர், 2018 அன்று 04:09 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று(செப்டம்பர் 16) மும்தாஜ் வெளியேற்றபட்டது ரசிகர்கள் பலருக்கும்மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மும்தாஜை பிரபல திரைப்பட நடன இயக்குனரான கலா மாஸ்டர் நேரில் சந்தித்து பேசிய போது எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். [embed]https://www.youtube.com/watch?v=UBlmWLWK3kA[/embed] மும்தாஜும், கலா மாஸ்டரும் நீண்ட வருட நண்பர்கள், இவர்கள் இருவருமே கலைஞர் தொலைக்காட்சியில் ஒலிபரப்பான "மானாட மயிலாட" நிகழ்ச்சியில் நடுவார்களாகும் இருந்துள்ளனர். நடன இயக்குனரான கலா மாஸ்டர், பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே மும்தாஜிற்கு ஆதரவாகத்தான் பேசிவந்தார். பிக் பாஸ் வீட்டில் மஹத், மும்தாஜிடம் மரியாதையை குறைவாக நடந்து கொண்ட போது பேட்டி ஒன்றில் பங்கேற்ற கலா மாஸ்டர், மஹத்தை மெண்டல் என்றும் கிண்டல் செய்தார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மும்தாஜை முதல் ஆளாக நேரில் சென்று சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்த கலா மாஸ்டர் அதனை விடியோவும் எடுத்துள்ளார். அந்த வீடியோ பதிவில் கலா மாஸ்டர் கூறியுள்ளதாவது, நான் முதன் முதலில் மும்தாஜிற்காக தான் பேசினேன் அது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். வின்னர் எல்லாம் அடுத்த பட்சம் தான், தமிழ் மக்களின் அன்பை பெறுவது தான் ரொம்பவும் கஷ்டம் அதற்கு நான் உங்களிடம் நன்றி கூறுகிறேன். உண்மையான அன்பு, பாசம், நேர்மை என்று மும்தாஜின் குணத்தை நிரூபித்திருக்கிறார். Mumtaj லட்சத்தில் ஒரு பெண் என்றால் அது மும்தாஜ் தான். அவள் வெளியே வந்ததும் நான் தான் முதலில் சந்தோசப்பட்டேன், அவள் அந்த இடத்தில் (பிக் பாஸ் வீட்டில்) இருந்தது எனக்கு வருத்தமாக இருந்தது. மும்தாஜிடம் நான் தினமும் பேசுவது கிடையாது இருப்பினும் அவள் என்னுடைய சகோதரி போன்றவள் தான். அதை நான் எப்போதும் அவளிடம் கூறியிருக்கிறேன்.நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மும்தாஜ் போகும் போதே அறிவுரை கூறி அனுப்பி வைத்தேன், இவளுடைய அன்பு முற்றிலும் வேறு மாதிரியானது என்று பேசியுள்ளார். இதையடுத்து மும்தாஐயும் ரசிகர்களிடம் பேச சொன்னார் மும்தாஜ், அப்போது அவர் பேசுகையில் நான் நன்றி என்று சொன்னால் அது தப்பாகி விடும். ரசிகர்களுக்கு நன்றி என்ற சின்ன வார்த்தையை கூற நான் விரும்பவில்லை என்று பேசியுள்ளார் மும்தாஜ்.
தலைப்புகள்
#Bigg Boss Mumtaj#mumtaz#பிக் பாஸ்#கலா மாஸ்டர்#bigg boss#மும்தாஜ்#kala master
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement