Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.12.13பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

முகத்தை மூடி சென்று விசில் அடித்து படம் பார்த்த இந்துஜா. வைரலாகும் வீடியோ. பிகில் படம் இல்லைங்க பாஸ்.

எழுதியவர்Rajkumar13 டிசம்பர், 2019 அன்று 09:06 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர். இவர் முதன் முதலாக குறும் படங்களில் தான் நடிக்க தொடங்கினார். இவருக்கு சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் உடையவராம். அதற்கு பிறகு தான் இவர் 2017 ஆம் ஆண்டு வெளி வந்த மேயாத மான் என்ற திரைப் படத்தில் வைபவ்க்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் இந்துஜா மக்களிடையே பரவலாக அறியப்பட்டார். அதோடு இவர் திரையுலகிற்கு அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்த படத்தை தொடர்ந்து இவர் 60 வயது மாநிறம், மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

https://www.instagram.com/p/B6AsBFkgvVA/

தமிழ் திரை உலகில் வந்த கொஞ்ச நாட்களிலேயே நடிகை இந்துஜாவுக்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது கூட அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளி வந்து திரையரங்களில் பட்டைய கிளப்பிய பிகில் படத்தில் நடிகை இந்துஜா அவர்கள் கால்பந்து விளையாட்டு வீராங்கனையாக நடித்து உள்ளார். மேலும், நடிகை இந்துஜா அவர்கள் இதுவரை நடித்த படங்கள் எல்லாமே குடும்ப பாங்கான பெண்கள் கதாபாத்திரங்கள் தான். அதனாலே இவர் சீக்கிரம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். ஆனால், தற்போது நடிகை இந்துஜா அவர்கள் 'சூப்பர் டூப்பர்' படத்தில் ஜில் ஜில் ராணி என்ற ஒரு பாடலுக்கு தொப்புள் தெரியுமாறு கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்டு இருக்கிறார்.

இதையும் பாருங்க : அற்பனுக்கு வாழ்வு வந்தால் ஆம்பளையா வச்சி குடைபிடிப்பீங்களா. யாஷிகாவின் செயலால் கடுப்பான ரசிகர்கள்.

இதை பார்த்து ரசிகர்கள் எல்லோரும் ஆரவாரம் செய்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து நடிகை இந்துஜா அவர்கள் பல படங்களில் கமிட்டாகி உள்ளார். நடிகை இந்துஜா அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகை. நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள். இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வந்தார்கள். மேலும், ரஜினிகாந்த் பிறந்த நாளன்று தியேட்டர்களில் அவருடைய படங்களை போட்டு உள்ளார்கள்.

https://twitter.com/Santhosh_Challa/status/1205162202157576192

நடிகர் ரஜினிகாந்தின் படத்தை பார்க்க நடிகை இந்துஜா அவர்கள் தன் முகத்தை மூடிய படி ரஜினிகாந்தின் பாட்ஷா படத்தை பார்க்க சென்று உள்ளார். மாஸ் படத்தின் அறிமுக பாடலானா "நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்" என்ற பாடல் வரும் போது நடிகை இந்துஜா அவர்கள் ஆரவரமாக கத்திக் கொண்டும், ஆர்ப்பாட்டம் செய்து கொண்டும் உள்ளார். இதனை வீடியோவாக எடுத்து உள்ளார்கள். பின் இந்த வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் நடிகை இந்துஜா அவர்கள் பகிர்ந்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஷேர் செய்தும்,லைக் செய்தும் வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் கூட நடிகை இந்துஜாவை குறித்து சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகள் எழுந்தன. பின் அதற்கு அவர் விளக்கம் கொடுத்து உள்ளார்.

தலைப்புகள்
#இந்துஜா#indhuja ravichandran#இந்துஜா ரவிச்சந்திரன்#indhuja
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement