Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.08.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தில் அவரது தீவிர ரசிகர் பிஜிலி ரமேஷ் - அவரின் உருக்கமான பேச்சி.

A
எழுதியவர்Arun27 ஆகஸ்ட், 2022 அன்று 04:22 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

முன்பெல்லாம் ஒருவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறுவதற்காக ஒவ்வொரு இயக்குனர்களையும் சந்தித்து வாய்ப்பு கேட்டு சினிமாவில் இருக்கும் ஒவ்வொருத்தரையும் சந்திக்க வேண்டும். இது போன்று பல கஷ்டங்களை கடந்து வந்து தான் சினிமாவில் நடிக்க வேண்டி இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது நடிப்பு திறமைகளை வீடியோவ வெளியிட்டு, தங்கள் நடிப்புகளைவெளியிட்டும், காமெடியாக செய்து போடும் வீடியோக்கள் இவைகள் எல்லாம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காக ஆக்கி விடுகின்றனர். இப்படி சமூக வலைதளங்களை மூலம் ட்ரெண்டிங் ஆன ஒரு காமெடியன் தான் பிஜிலி ரமேஷ்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தில் அவரது தீவிர ரசிகர் பிஜிலி ரமேஷ் - அவரின் உருக்கமான பேச்சி.

சமூகவலைதளத்தால் பிரபலமான பிஜிலி :-

தனது சொந்த வேலை ஒன்றை முடித்துவிட்டு சிவனேன்னு வீடு திரும்பிக் கொண்டிருந்தவரை தூக்கி லாக் பண்ணி, ஃபன் பண்ணுவதாகப் படுத்தி எடுக்க மிகப் பிரபலமானவர். இதுதான் தவறான விஷயம்’,தமிழ்நாட்டுக்கு இருக்கு ஆப்பேய்’, `ஓபிஎஸ்ஸு ஈப்பியெஸ்ஸைப் போய் கேளுய்யா’ என எளிய குரலில் அவர் காமெடியாக பேசிய வார்த்தைகள் மூலமாக ஈர்க்கப்பட்ட ரசிகர்கள். அவரது வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்கள் ஆகவும் ட்ரோல்கள் செய்தும் சமூக வலைதளங்களில் பரப்ப தொடங்கினர் இதனால் ஓவர் நைட்டில் தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமானார் பிஜிலி ரமேஷ்.

ஒரே வீடியோவால் சினிமாவில் வாய்ப்பு :-

இவரை ரஜினியின் தீவிர ரசிகன் இல்லை ரஜினியின் தீவிர பக்தன் என்றே சொல்லலாம். இப்படி பிரபலமான மான பிஜிலி ரமேஷ் இவரை பல்வேறு தனியார் ஊடகங்களும் சமூகவளைதள சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு இவரை பேட்டி எடுத்தனர். ஆனால் அப்போது அவருக்கு தெரியாது நம் சினிமாவில் நடிக்கப் போகிறோம் என்று அதே போல இவருக்கு முதன் முதலில் சினிமா வாய்ப்பு கொடுத்தது நெல்சன் தான். நயன்தாரா நடிப்பில் வெளியான “கோலமாவு கோகிலா” என்ற படத்தில் கபீஸ்க்குபா என்ற பாடலில் இடம்பெற்று அசத்தி இருந்தார் பிஜிலி.இதை தொடர்ந்து இவருக்கு பல படங்களின் வாய்ப்புகள் வந்தது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தில் அவரது தீவிர ரசிகர் பிஜிலி ரமேஷ் - அவரின் உருக்கமான பேச்சி.

பிஜிலிக்கு குவிந்த பட வாய்ப்புகள் :-

கோலமாவு கோகிலா படத்தை தொடர்ந்து குஜிலி ரமேஷ்க்கு பல்வேறு படங்களில் வாய்ப்புகள் வந்து குவிய தொடங்கி விட்டனர் ஜாம்பி, சிவப்பு மஞ்சள் பச்சை, பொன்மகள் வந்தால், நட்பே துணை எல் கே ஜி போன்ற பல படங்களில் காமெடியனாக நடித்தார். ஆனால், பிராங்க் வீடியோ அவருக்கு கைகொடுத்த காமெடி சினிமாவில் இவருக்கு காமெடி கைகொடுக்கவில்லை என்பது அர்த்தம் அளிக்கின்ற ஒரு விஷயம். பின்பு சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கிய பின் ரமேஷ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக பங்கேற்று இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் பிஜிலி.

ரஜினி பற்றி உருக்கமாக பேசிய பிஜிலி :-

பிஜிலி ரமேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் என்றது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம் தான். இப்படி இருக்கும் பட்சத்தில் பிஜிலி ரமேஷ் பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் பற்றி உருக்கமாக பேசி பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் பிஜிலி ரமேஷ் கூறியது என்னவென்றால் "தனது வாழ்வில் ஒரு முறையாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் நடித்துவிட்டு மறுநொடியே இறந்தால் கூட பரவாயில்லை" என ரஜினிகாந்துடன் நடிக்கும் தனது ஆசையை பற்றி கூறி உருக்கமாக பேசியுள்ளார் காமெடி நடிகர் பிஜிலி ரமேஷ். சாதாரண வேலைகள் செய்து கொண்டிருந்த பிஜிலிக்கு சினிமாவுக்கு வந்ததே அவருடைய பெரிய அதிர்ஷ்டம். அதே அதிர்ஷ்டம் ரஜினிகாந்த் உடன் நடிப்பதற்கு உதவியாக கை கொடுக்குமா என்பது தெரியவில்லை.

தலைப்புகள்
#COMEDY ACTOR#BIJILI#Rajinikanth#Bijili Ramesh#Rajini
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement