Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.04பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

அஜித், சூர்யா படம் இல்லை.! சர்காருக்கு போட்டியாக படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யட்டா.! சவால் விட்ட நடிகர்.!

A
எழுதியவர்Ajju4 செப்டம்பர், 2018 அன்று 10:55 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பெரிய ஹீரோக்கள் படங்கள் அனைத்தும் பெரும்பாலும் பொங்கல்,தீபாவளி போன்ற பண்டிகை தினங்கள் அன்று தான் வெளியாகும். அதனால் அந்த நாட்களில் சிறிய ஹீரோக்களின் படங்களை வெளியிடுவதை யோசிப்பார்கள். ஆனால், தனது முதல் படத்தையே இளையதளபதி விஜய் நடித்துள்ள "சர்க்கார்" படத்திற்கு போட்டியாக வெளியிட திட்டமிட்டுள்ளார் ஆர். கே. சுரேஷ். billa_pandi இயக்குனர் பாலா இயக்கிய "தாரதப்பட்டை " என்ற படத்தில் வில்லன் நடிகராக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமானவர் ஆர் கே சுரேஷ். திரைபட வினியோகிஸ்த்தர் மற்றும் தயரிப்பாளரான இவர், தற்போது இயக்குனர் சரவண சக்தி இயக்கத்தில் "பில்லா பாண்டி" என்னும் படத்தில் ஹீரோவாக அவதாரமெடுத்துள்ளார். இந்த படத்தில் இந்துஜா யோகி பாபு உள்ளிட்டோர். மேலும் , இதில் ஆர் கே சுரேஷ் ஒரு அஜித் ரசிகனாக இல்லை இல்லை அஜித் வெறியனாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் வெளியிட்டு அறிவிப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வதிவிட்டிருந்த ஆர் கே சுரேஷ், நண்பர்களே பில்லா பாண்டி படத்தை தீபாவளி அன்று வெளியிடலாம் என்று நினைக்கிறேன்.உங்கள் கருத்து என்ன என்று பதிவிட்டுள்ளார்.

Dear friends planning to release #BillaPandiTeaser #Billapandi ON #Diwali ???what’s ur opinion ???guys ????@TnAjithFc @Thalafansml @onlynikil @Kcprabath7 @Actress_Indhuja pic.twitter.com/4dCSGZEXy8

— Rk suresh (@studio9_suresh) September 3, 2018
ஏற்கன்வே தீபாவளிக்கு நடிகர் விஜயின் சர்க்கார் படம் சோலோவாக வெளியாக இருந்தது. தீபாவளியன்று வெளியாக இருந்த சூர்யாவின் "என் ஜி கே" படமும் தள்ளி போய்யுள்ளது.ஆனால், ஹீரோவாக நடித்துள்ள தனது முதல் படத்தையே விஜய் படத்திற்கு போட்டியாக வெளியிட முடிவு செய்துள்ள ஆர் கே சுரேஷ்ஷின் தைரியம் மிகவும் பாராட்டக் கூடியது தான். தரமான படம் என்றால் ரசிகர்களின் ஆதரவு கண்டிப்பாக இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.
தலைப்புகள்
#விஜய்#ஆர் கே சுரேஷ்#Rk suresh#sarkar#Vijay#பில்லா பாண்டி#சர்க்கார்#Billa Pandi
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement