Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
எனக்கு பதிலா வேற ஒருத்தர வச்சி ஆளுங்கட்சி எதிரா வசனம்லா பேசி இருக்காங்க, நான் கலைஞர் டிவி சீரியல்ல வேற நடிக்கிறேன் - புலம்பும் கிடுகு பட நடிகர்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.03.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

எனக்கு பதிலா வேற ஒருத்தர வச்சி ஆளுங்கட்சி எதிரா வசனம்லா பேசி இருக்காங்க, நான் கலைஞர் டிவி சீரியல்ல வேற நடிக்கிறேன் - புலம்பும் கிடுகு பட நடிகர்.

M
எழுதியவர்Manikandan9 மார்ச், 2023 அன்று 10:31 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

மூன்று நாட்களுக்கு முன்னர் தாமரை யூடியூப் சேனலில் "கிடுகு" என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சியினர் பற்றியும், இதர கட்சியினர் பற்றியும் கடுமையாக விமர்சிக்கும்படி சில கருத்துக்களும், காட்சிகளும் இருந்துள்ளன. இந்த படமானது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில் இப்படத்தில் முக்கிய நடித்திருந்த பிர்லா போஸ் அவர்களிடம் பிரபல செய்தி ஊடகம் பேட்டி எடுத்து இருந்தது. அந்த பேட்டியில் அவர் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை கூறியிருந்தார்.

எனக்கு பதிலா வேற ஒருத்தர வச்சி ஆளுங்கட்சி எதிரா வசனம்லா பேசி இருக்காங்க, நான் கலைஞர் டிவி சீரியல்ல வேற நடிக்கிறேன் - புலம்பும் கிடுகு பட நடிகர்.

அவர் பேசுகையில் "என்னை கதாநாயகன் என்று கூறினார்கள் ஆனால் படத்தின் கதையா முழுமையான என்னிடம் சொல்லவில்லை. பொதுவாக குணச்சித்திர கதாபாத்திரத்தின் படத்தில் வரும் கதையை போல குற்றத்ததை தட்டி கேட்பது என்று தான் என்னிடம் கூறினார்கள். நானும் இது பல இடங்களில் நடப்பது தான் என்று இருந்து விட்டேன். அதற்கு பிறகு நான் படப்பிடிப்பு நடக்கும் வேளாங்கண்ணிக்கு சென்றேன். ஆனால் அங்கே எதுவும் முறைப்படி நடக்கவில்லை. அந்த இடமே அசௌகாரியமாகத்தான் இருந்தது.

நான் கதாநாயகன் என்று கூறினார்கள் :

நான் பல காலமாக சீரியல்கள், ரியாலிட்டி ஷோ என சின்னத்திரையில் மட்டுமே நடித்தால் நான் இப்படியெல்லாம் நடிக்க மாட்டேன் என கூற மாட்டேன். ஆனால் சித்தாந்தம் பற்றி எதிர்மறையாக பேச எனக்கு விருப்பம் இல்லை. அப்படி யாரையும், ஏவற்றையும் தாக்கி பேசும் சினிமா முதலில் சினிமாவாகவே இருக்காது. ஆனாலும் அவர்கள் சொல்லும் தேதியில் நடித்து கொடுத்தேன், வசனம் என்று சிலவற்றை கொடுத்தார்கள் ஆனால் அவை அரைகுறையாக இருந்தது. சொல்லப்போனால் நான் நடிப்பதற்கு முன்னர் பேசிய சம்பளத்தை கூட அவர்கள் முழுமையாக தரவில்லை.

எனக்கு பதிலா வேற ஒருத்தர வச்சி ஆளுங்கட்சி எதிரா வசனம்லா பேசி இருக்காங்க, நான் கலைஞர் டிவி சீரியல்ல வேற நடிக்கிறேன் - புலம்பும் கிடுகு பட நடிகர்.

இது நியாயம் கிடையாது :

இப்படி கதாநாயகன் என்று கூறி அழைத்த எனக்கே எதுவும் தரவில்லை என்றால் மற்ற நடிகர்களின் நிலைமை உங்களுக்கே தெரியும். அதே போல டப்பிங் பேச கூட என்னை அழைக்கவில்லை. வேறு ஒரு நபரை வைத்து டப்பிங் செய்து தற்போது ஆளும் கட்சியை பற்றி திட்டி படமாக எடுத்து வைத்திருக்கின்றனர். நடிப்பதற்கு முன்னரே இவற்றை சொல்லியிருந்தால் நியாயம். ஆனால் சொன்னது ஒரு கதை எடுத்து ஒரு கதையாக இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் எனக்கு பதிலாக வேறொரு நபரை வைத்து முடித்திருக்கின்றனர்.

நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் கிடையாது :

இந்த பிரச்னை சென்று கொண்டிருக்க "துணிவு" படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் நன்றாக பிரபலமானது இதனால் இந்த படத்திற்கு ப்ரோமோஷன் செய்ய அழைத்தார்கள். ஆனால் மீது சம்பளத்தை கேட்டதற்கு பேச்சு வேறு மாதிரியாக சென்றதினால் நான் விடிவிட்டேன். முதலில் படத்தின் கதையை கூறினால் யாரும் நடிக்க சம்மதிக்க மாட்டார்கள் என்று யாருக்கும் கதையை கூறவில்லை என இயக்குனரே ஒரு பேட்டியில் குறி இருக்கிறார். நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் கிடையாது. தற்போது கலைஞர் டிவியில் சீரியலில் நடித்து வருகிறேன்.

கிடுகு படம் பார்த்தேன். மூலபத்திரத்திலிருந்து, போலி தமிழ் தேசியம், திராவிட மாடல் ஆகிய அனைத்து விஷயங்களும் கிழித்து தொங்கவிடப்பட்டுள்ளன. சபாஷ் https://t.co/iMTQMkFW6v

— H Raja (@HRajaBJP) February 22, 2023

ஹெச்.ராஜா தான் ப்ரோமோஷன் செய்தார் :

இந்த சூழ்நிலை இப்படி ஆளும் கட்சியை பற்றி நான் அவதூராக பேசியதாக படம் எடுத்து வைத்திருக்கின்றனர். சமிபத்தில் இந்த படத்தை திரையரங்கில் சென்று பார்த்து ஆதரவு கொடுங்கள் என ஹெச்.ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆனால் "கிடுகு" படம் அவரது யூடியூப் சேனலில் தான் வெளியானது. படத்தின் பின்னாடி இவ்ளோ நடந்திருப்பது அவருக்குத் தெரியுமான்னு தெரியல. நான் பல விஷியங்களை இந்த இடத்தில பேச விரும்பவில்லை. அவர்களிடம் நான் ஓன்று கேட்க வேண்டும் என்றால், அவர்கள் செய்த பாவத்தை எங்கே சென்று கழுவுவார்கள் என்று தான் கேட்பேன் என ஆதங்கத்தில் பேசினார் பிர்லா போஸ்.

தலைப்புகள்
#H.Raja#kidugu movie#ஹெச்.ராஜா#கிடுகு படம்#Birla Bose#பிர்லா போஸ்
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement