Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.11.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தேர்தலுக்கு முன், தேர்தலுக்கு பின் - தொகுதி பக்கம் போகாத குஷ்புவை கேலி செய்த நபர் - குஷ்பூவின் அசர வைக்கும் பதில்.

A
எழுதியவர்Ajju11 நவம்பர், 2021 அன்று 06:44 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழக பா.ஜ.க-வில், நடிகை நமீதா, காயத்ரி ரகுராம், சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி, இயக்குநர் பேரரசு, இசையமைப்பாளர்கள் தீனா, பரத்வாஜ், தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, ஃபெப்சி சிவா என தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்து வருகிறது. அதில் லேட்டஸ்ட்டாக கட்சியில் சேர்த்தவர் குஷ்பூ தான். பா ஜ காவில் இணைவதற்கு முன்பாக நடிகை குஷ்பூ , காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தார். ஆனால், இவர் அந்த கட்சியில் இருந்து பிரிந்து பா ஜ கவில் இணைந்த சில மாதங்களிலேயே இவருக்கு அந்த கட்சியில் சீட்டு வழங்கப்பட்டது.

தேர்தலுக்கு முன், தேர்தலுக்கு பின் - தொகுதி பக்கம் போகாத குஷ்புவை கேலி செய்த நபர் - குஷ்பூவின் அசர வைக்கும் பதில்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா ஜ க சார்பாக சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் போட்டியிட்டார் குஷ்பூ. இத்னால் ஆயிரம் விளக்குப்பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். ஆனால், இந்த தொகுதியில் போட்டியிட்ட தி மு க வேட்பாளர் எழிலன் 33,044 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இருப்பினும் இந்த தொகுதியில் 38,493 வாக்குகளை பெற்றார் குஷ்பூ.

இதையும் பாருங்க : பிறந்து இரண்டு வாரத்தில் இறந்த மூத்த மகள், தற்போது நெடு நெடுவென வளர்ந்துவிட்ட இரண்டாம் மகள் - கின்னஸ் பக்ருவின் அழகிய குடும்பம்.

இந்த நிலையில் சென்னை மழையால் பாதிக்கப்பட்டுள்ள தான் போட்டியிட்ட தொகுதி மக்களை ஏன் சந்திக்கவில்லை என்று ட்விட்டர் வாசி ஒருவர் கேலி செய்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். இதுகுறித்து ட்விட்டர் வாசி பகிர்ந்த புகைப்படத்தில் நடிகை குஷ்பூ, தேர்தலின் போது பிரச்சாரம் மேற்கொண்ட புகைப்படத்தை 'தேர்தலுக்கு முன்' என்று பதிவிடும்.

தேர்தலுக்கு முன், தேர்தலுக்கு பின் - தொகுதி பக்கம் போகாத குஷ்புவை கேலி செய்த நபர் - குஷ்பூவின் அசர வைக்கும் பதில்.

மேலும், நேற்று குஷ்பூ பகிர்ந்த சில செல்ஃபீ புகைப்படங்களை பதிவிட்டு அதில் 'தேர்தலுக்கு பின் ' என்று குறிப்பிட்டும் பதிவிட்டதோடு 'என்ன அக்கா இந்த பாட்டிம்மா ஏரியால மழையாமே?' என்று அந்த ட்விட்டர் வாசி குஷ்பூவை டேக் செய்துள்ளார்.இதற்கு பதிலடி கொடுத்துள்ள குஷ்பூ 'தம்பி ஊருக்கு புதுசா ? தேர்தல் எல்லாம் ஆறு மாதத்திற்கு முன்பே முடிந்துவிட்டது. நான் என்ன செய்கிறேன் எப்படி செய்கிறேன் என்று மற்றவர்கள் தெரிந்து கொள்வதற்காக செய்யமாட்டேன். என்னுடைய கடமை எனக்கு தெரியும். அதை நான் செய்வேன்.

தேர்தலுக்கு முன், தேர்தலுக்கு பின் - தொகுதி பக்கம் போகாத குஷ்புவை கேலி செய்த நபர் - குஷ்பூவின் அசர வைக்கும் பதில்.

சும்மா அமர்ந்துகொண்டு போனில் கேள்விகளை கேட்பதால் உங்கள் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கிறீர்களா ? என்ன ஒரு அசிங்கம். உங்களுக்கும் குடும்பம் இருக்கும் என்று நம்புகிறேன். நான் ஏன் தொகுதியில் இல்லை என்று சில முட்டாள்கள் கேள்வி கேட்பார்கள். உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்ய நான் நேரில் சென்று தான் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. எனக்கு என்று ஒரு குழு இருக்கிறது, அவர்கள் செய்து விடுவார்கள். நான் மீண்டும் வந்ததும் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வோன். எனவே, சும்மா ஒக்காந்து ஃபோனை நோண்டிக்கொண்டு இருங்கள் என்று கூறியுள்ளார்.

தலைப்புகள்
#குஷ்பூ#குஷ்பூ சுந்தர்#kushboo#Chennai Rain#BJP Kushboo#Kushboo Sundar
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement