Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
மாணவ மணிகளே, நண்பா. நண்பிகளே, கமாண்டரை இப்படியான விசயங்களில் பின்தொடராதீர் - விஜயை மீண்டும் சீண்டிய ப்ளூ சட்டை.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.07.12பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மாணவ மணிகளே, நண்பா. நண்பிகளே, கமாண்டரை இப்படியான விசயங்களில் பின்தொடராதீர் - விஜயை மீண்டும் சீண்டிய ப்ளூ சட்டை.

S
எழுதியவர்Siva12 ஜூலை, 2023 அன்று 01:31 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இவருக்கு விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இந்த வெற்றி அரசியல் வட்டாரத்தை கதிகலங்க வைத்தது.

மாணவ மணிகளே, நண்பா. நண்பிகளே, கமாண்டரை இப்படியான விசயங்களில் பின்தொடராதீர் - விஜயை மீண்டும் சீண்டிய ப்ளூ சட்டை.

இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை. மேலும், விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் அவர்கள் நேற்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டு இருந்தார்.

இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக தொகுதி வாரியாக மக்கள் இயக்கத்தை பலப்படுத்தவது குறித்து ஆலோசனை நடத்தி இருப்பது தகவல் வெளியாகி இருந்தது. விஜய்யின் வருகையை அறிந்து கொண்ட ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் அவரது காரை முன்னும் பின்னும் துரத்தி வந்தனர். இந்த நிலையில் சாலை ஒன்றின் சந்திப்பில் சிவப்பு நிற சிக்னல் போட்டு வாகனத்தை நிறுத்த அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

சிக்னலை மதிக்காமல் சென்ற விஜய் கார்..! #ActorVijay | #Car | #Signal | #NewsTamil24x7 pic.twitter.com/MqE0LCYDbp

— News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7 (@NewsTamilTV24x7) July 11, 2023

ஆனால் அதனை மதிக்காத விஜயின் கார் அதனை வேகமாக கடந்து சென்றது. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக விஜய் வந்த அந்த காருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த சம்பவத்தை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

மாணவ மணிகளே, நண்பா..நண்பிகளே.. கமாண்டரை இப்படியான விசயங்களில் பின்தொடராதீர். இதை உங்கள் பெற்றோர், ஆசிரியர்களிடமும் சொல்லவும்.

இவர் & பிற நடிகர்கள் இப்படி நிஜம் மற்றும் திரையில் சிகரட், சாராயம் உள்ளிட்ட போதைகளை பயன்படுத்துவதையும் உபயோகிக்காதீர். pic.twitter.com/4kMglCHSbW

— Blue Sattai Maran (@tamiltalkies) July 12, 2023

அதில் மாணவ செல்வங்களே.. சிக்னலை மதித்து வாகனங்களை ஓட்டுமாறு பெற்றோரிடம் சொல்லுங்கள். வேலைக்கு செல்லும் இளையோர்களே வேகத்தை விட விவேகம் (படத்த சொல்லல) முக்கியம். ஏன்னா.. நமக்கு 500 ரூபா என்பது 10 கிலோ அரிசி வாங்கற பணம் ' என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே விஜய் கல்வி உதவி வழங்கும் விழாவில் காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீர்கள், மாணவர்கள் நீங்கள் தான் பெற்றோர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று பல விஷயங்களை விஜய் கூறியிருந்தார்.

மாணவ செல்வங்களே.. சிக்னலை மதித்து வாகனங்களை ஓட்டுமாறு பெற்றோரிடம் சொல்லுங்கள்.

வேலைக்கு செல்லும் இளையோர்களே வேகத்தை விட விவேகம் (படத்த சொல்லல) முக்கியம்.

ஏன்னா.. நமக்கு 500 ரூபா என்பது 10 கிலோ அரிசி வாங்கற பணம். pic.twitter.com/FLpgcgM0pP

— Blue Sattai Maran (@tamiltalkies) July 12, 2023

இதற்கு பலருமே பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் விஜய் பேசியதற்கு ப்ளூ சட்டை மாறன் ட்விட் ஒன்று போட்டு இருந்தார். அதில் அவர், காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க'… கமாண்டர் விஜய் மக்களுக்கு அறிவுரை. கட்அவுட், ஃபிளக்ஸ், பேனருக்கு நிறைய செலவு பண்ணாதீங்க. கவுண்டர் ரேட்ல மட்டும் டிக்கெட் வாங்குங்க. இதை எப்ப சொல்ல போறீங்க கமாண்டர் என்று விஜய்யை கலாய்த்தவாறு பதிவு போட்டிருக்கிறார். தற்போது ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவுதான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு சிலர் ஆதரித்தம் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள்.

தலைப்புகள்
#ப்ளூ சட்டை மாறன்#விஜய்#Blue sattai maran#Vijay
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement