Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
V1 3
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.09.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

படத்தை போய் பார்க்கறதா இருந்தா நீங்கதான் ஆடு, அதாவது கோட் - 'கோட்' படத்தை கிழித்து தொங்கவிட்ட ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

எழுதியவர்Rajkumar6 செப்டம்பர், 2024 அன்று 01:33 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், 'கோட்' திரைப்படத்தை விமர்சித்திருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தளபதி விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம் 'கோட்'. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், அஜ்மல், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, யோகி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

படத்தை போய் பார்க்கறதா இருந்தா நீங்கதான் ஆடு, அதாவது கோட் - 'கோட்' படத்தை கிழித்து தொங்கவிட்ட ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

மேலும், ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாக்கப்பட்ட இப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது. இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், 'கோட்' படத்தை விமர்சித்து, தனது சமூக வலைதள பக்கங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கோட் படம்:

அதில் அவர், இந்த படமே ஒரு பழைய கதை. கதையே பழைய கதை என்றால், அதோட மேக்கிங் எப்படி இருக்கும் என்று தெரிஞ்சுக்கோங்க. நீங்கள் யூகித்ததை விட படத்தை மிகவும் மோசமாக எடுத்து வைத்துள்ளார் வெங்கட் பிரபு. இந்த படத்தில் முதலில் கென்யாவில் ஒரு ஃபைட் சீக்வென்ஸ் நடக்கும். அதை பார்க்கும் போதே நமக்கு இன்னும் எப்படி மூன்று மணி நேரம் உட்கார போறோம் என்கிற பீதி கிளம்பி விடும். படத்தில் ஹீரோ கென்யாவில் இருந்து ஒன்றை எடுத்து வருகிறார்கள். பிறகு பாங்காக் சென்று ஏதோ செய்யும்போது, குழந்தையை தொலைத்து விடுகிறார்கள்.

படத்தை போய் பார்க்கறதா இருந்தா நீங்கதான் ஆடு, அதாவது கோட் - 'கோட்' படத்தை கிழித்து தொங்கவிட்ட ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

ப்ளூ சட்டை மாறன்:

அடிப்படையான போலீஸ் அதிகாரி சிந்திக்கிற அளவிற்கு கூட, ஹீரோ இன்டலிஜன்ஸ் அதிகாரி சிந்திக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதேபோல் படத்தில் இரண்டு விஜய் இருக்கிறார்கள். ஒரு விஜய் இன்னொரு விஜயை அடிக்கும் போது, விஜய் அடிக்கிறார் என்று சந்தோஷப்படுவதா, இல்லைவிஜய் அடி வாங்குகிறார் என்ன வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. முதலில் இந்த படத்திற்கு எதற்கு டபுள் ஆக்சன். அதனால் ஒரு சுவாரசியமும் இல்லை.

டி- ஏஜிங் குறித்து:

மேலும், இயக்குனர் இந்த படத்தில் டி- ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி இருக்கிறாரே தவிர, அதனால் படத்திற்கு எந்த ஒரு நன்மையும் இல்லை. வெங்கட் பிரபு ஸ்கிரிப்ட் தரமாக செய்யாமல், டெக்னாலஜியை நம்பி படத்தை ஒப்பேற்றியுள்ளார். பின் படத்தின் உண்மையான வில்லன் யார் என்றால், அது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான். பாடல்களும் சரி இல்லை, பின்னணி செய்யும் சரியில்லை. கிளைமாக்ஸில் சிறப்பாக பின்னணி இசை அமைக்காமல், கிரிக்கெட் கமெண்ட்ரியை ஓடவிட்டுள்ளார்கள். அதுவும் முழுக்க முழுக்க தோனி புராணமாக இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=VMxEfIF6wVk

நீங்கதான் ஆடு:

படத்தின் கதை மிகவும் பழைய கதை. திரைக்கதை அதைவிட மோசம். இதை மூன்று மணி நேரம் எடுத்து வைத்திருக்கிறார்கள். படத்தின் நேரத்தை கம்மி செய்து இருந்தால், ஓரளவிற்கு பார்க்கிற மாதிரி இருந்திருக்கும். எங்களால் படம் பார்க்கவே முடியவில்லை. இதையும் மீறி நீங்கள் படம் பார்க்க போனால், 'நீங்கதான் ஆடு… அதாவது கோட்' எனக் கூறியுள்ளார். தற்போது இவரின் விமர்சனம் தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

தலைப்புகள்
#GOAT Movie#ப்ளூ சட்டை மாறன்#கோட் படம்#Blue sattai maran#Goat Review#Blue Sattai Maran Goat Review
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement