Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.01.13பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

விமர்சன வீடியோவிற்கு முன்பே மீம் போட்டு 'என்ன சொல்ல போகிறாய்' படத்தை வச்சி செய்த ப்ளூ சட்டை மாறன்.

எழுதியவர்subhashini13 ஜனவரி, 2022 அன்று 01:40 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் 'ப்ளூ சட்டை மாறன்' இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

விமர்சன வீடியோவிற்கு முன்பே மீம் போட்டு 'என்ன சொல்ல போகிறாய்' படத்தை வச்சி செய்த ப்ளூ சட்டை மாறன்.

இதற்காக அவர்கள் இவர் ஒரு படம் எடுத்தால் தான் அதனுடைய கஷ்டம் தெரியும் என்றும் கூறினர். இப்படி ஒரு நிலையில் இவர் 'ஆன்டி இந்தியன்' படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகும் முன்னரே பல பிரச்சனைகளை சந்தித்து. இருப்பினும் இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆன்டி இந்தியன் படத்திற்கு பின் இவர் விமர்சனம் செய்வாரா என்ற கேள்வி எழுந்தது.

அஸ்வினின் என்ன சொல்ல போகிறாய் :

ஆனால், படம் எடுக்க சென்றாலும் மீண்டும் தனது விமர்சன பணியை செய்து வருகிறார் மாறன். இப்படி ஒரு நிலையில் அஸ்வின் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'என்ன சொல்ல போகிறாய்' படம் குறித்து மீம் ஒன்றை போட்டுள்ளார் மாறன். குக்கு வித் கோமாளிஅஸ்வின் முதன் முறையாக 'என்ன சொல்ல போகிறாய்' படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இயக்குனர் ஹரிஹரன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். மேலும், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள்.

விமர்சன வீடியோவிற்கு முன்பே மீம் போட்டு 'என்ன சொல்ல போகிறாய்' படத்தை வச்சி செய்த ப்ளூ சட்டை மாறன்.

எப்படி இருக்கிறது படம் :

தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா, குக்குவித் கோமாளி புகழ் என்று பலர் நடித்துள்ள இந்த படம் இன்று வெளியாகி இருக்கிறது. படத்தின் இசை வெளியிட்டு விழாவில் அஸ்வின் பேசிய பேச்சு கேலிக்கு உள்ளாகி பின் பல சர்ச்சைகளுக்கு பின் இன்று இந்த படம் வெளியாகி இருக்கிறது. ஹீரோவான அஸ்வின் திருமணம் செய்துகொள்ள திட்டமிடுகிறார். அவருக்கு பார்க்கும் பெண் தனக்கு வரும் கணவர் ஏற்கனவே காதல் தோல்வி அடைந்தவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

ப்ளூ சட்டையின் மீம் :

ஆனால், அஸ்வினுக்கு அப்படி எதுவும் காதல் தோல்வி இல்லாததால் மற்றொரு நாயகியை இவர் தான் தன் முன்னாள் காதலி என்று அறிமுகம் செய்து வைக்கிறார். பின் அவரிடமே காதலில் விழுகிறார் அஸ்வின். இறுதியில் அஸ்வினுக்கு எந்த நாயகியுடன் திருமணம் நடந்தது என்பது தான் படத்தின் கதை. இந்த படத்திற்கு பெருமளவு நெகட்டிவ் விமர்சனம் தான் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் இந்த படம் குறித்து மீம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

விமர்சன வீடியோவிற்கு முன்பே மீம் போட்டு 'என்ன சொல்ல போகிறாய்' படத்தை வச்சி செய்த ப்ளூ சட்டை மாறன்.

விமர்சனத்திற்கு ரசிகர்கள் வைட்டிங் :

பொதுவாக ஒரு படம் வெளியான பின்னர் இவரது விமர்சனத்திற்கு தான் ரசிகர்கள் பலரும் காத்துகொண்டு இருப்பார்கள். அதிலும் மொக்கை படம் என்றால் சொல்லவே வேண்டியது இல்லை. படம் பார்த்தவர்கள் கூட இவரது விமர்சனத்தை பார்த்தால் தான் கொஞ்சம் திருப்தி அடைவார்கள். இப்படி ஒரு நிலையில் என்ன சொல்ல போகிறாய் படத்தின் விமர்சனத்தை வெளியிடுவதற்கு முன்பாகவே மாறன் இப்படி ஒரு மீம் வெளியிட்டு உள்ளதை பார்த்த ரசிகர்கள் இந்த படத்தின் விமர்சனத்திற்கு காத்துகொண்டு இருக்கிறன்றனர்.

தலைப்புகள்
#என்ன சொல்ல போகிறாய்#ப்ளூ சட்டை மாறன்#Enna Solla Pogirai#Aswin#Blue sattai maran#அஸ்வின்
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement