Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
பொய் சொன்ன வடை வாயர்களே,வசமா மாட்டுனீங்க - ஜெயிலர் படத்தின் ஒரு வார வசூல் ரிப்போர்ட்டை கலாய்த்து ப்ளூ சட்டை போட்ட பதிவு.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.08.17பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பொய் சொன்ன வடை வாயர்களே,வசமா மாட்டுனீங்க - ஜெயிலர் படத்தின் ஒரு வார வசூல் ரிப்போர்ட்டை கலாய்த்து ப்ளூ சட்டை போட்ட பதிவு.

A
எழுதியவர்Arun17 ஆகஸ்ட், 2023 அன்று 06:55 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

ரஜினியுடன் பேசிய வீடியோவை வெளியிட போவதாக கூறிய ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் பலர் ஏமாற்றமடைந்துள்ளார்கள். அண்ணத்த படத்தில் இருந்தே ரஜினி ரசிகர்களுக்கும் ப்ளூ சட்டைக்கும் ட்விட்டரில் பனிப்போர் சென்று கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் ஜெயிலர் படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினி ரசிகர்களை வம்பிழுத்து வருகிறார் ப்ளூ சட்டை. இப்படி ஒரு நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை கேலி செய்யும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

பொய் சொன்ன வடை வாயர்களே,வசமா மாட்டுனீங்க - ஜெயிலர் படத்தின் ஒரு வார வசூல் ரிப்போர்ட்டை கலாய்த்து ப்ளூ சட்டை போட்ட பதிவு.

இதுகுறித்து பேசிய அவர் ' போலியான பாக்ஸ் ஆபீஸ் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. பொதுவாக அனைத்து தயாரிப்பு நிறுவனமும் உண்மையான வசூல் நிலவரத்தை சொல்வதில்லை. குறிப்பாக தமிழகத்தில் எந்தெந்த ஏரியா, வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் என்ன கலெக்சன் என்று புள்ளிவிவரத்துடன்  கூறியதில்லை. ரவுண்டாக ஒரு ஊத்தாப்பம் போடுவார்கள். 50, 75, 100 கோடிகள் என்று. அல்லது ஒரு சக்ஸஸ் (Sarcastic) மீட் வைத்து கொண்டாடுவார்கள்.

அதில் பெரும்பாலும் வசூல் தொகையை குறிப்பிடுவதில்லை. படம் சக்ஸஸ். நம்புங்க என்று சொல்வதோடு சரி. இதோ இப்போது ஒருவார கலெக்சன் 375.40 கோடி என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. Tentative. Still uploading என்று ஒரு சிறிய குழப்பத்துடன். இது ஒருவார வசூல் குறித்த Tentative. Still uploading ஆ அல்லது அடுத்த கட்ட வசூலுக்கான Tentative. Still uploading ஆ என்று தெளிவாக கூறியிருக்கலாம்.

Fake Box Officers - Exposed:

பொதுவாக அனைத்து தயாரிப்பு நிறுவனமும் உண்மையான வசூல் நிலவரத்தை சொல்வதில்லை. குறிப்பாக தமிழகத்தில் எந்தெந்த ஏரியா, வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் என்ன கலெக்சன் என்று புள்ளிவிவரத்துடன் கூறியதில்லை.

ரவுண்டாக ஒரு ஊத்தாப்பம் போடுவார்கள். 50, 75, 100… pic.twitter.com/jETbD171l5

— Blue Sattai Maran (@tamiltalkies) August 17, 2023

சரி. இப்போதைக்கு இதுவே உண்மையான ரிப்போர்ட் என நினைத்து இதையே ஒருவார கலக்சனுக்கான அளவுகோலாக வைத்து கொள்வோம். இதன்படி ஒப்பிட்டால்... ஒரு வாரத்திற்குள் 400 கோடி, 450, 500, 600 கோடி என்று பலர் அள்ளி விட்டார்களே!!  அதெல்லாம் பச்சை பொய் என்று நிரூபிக்கப்பட்டு விட்டது என்பதுதானே உண்மை? Box Office Trackers, Social media Influencers, Youtube பேட்டி தந்த பெரியப்பாக்கள் இதுவரை சுட்டது எல்லாம் போலி வடைகள்தான் என்று ஓயாமல் சொல்லி வந்தேன்.

போலிகளை ஒழிப்போம். உண்மையான வசூல் தகவலை சொல்வோம். https://t.co/c20ojIe1Xg

— Blue Sattai Maran (@tamiltalkies) August 17, 2023

அதற்கு 'வன்மத்தை கக்குகிறான். வயித்தெரிச்சல்' என இந்த கோஷ்டிகளில் பலர் சவுண்ட் விட்டார்கள். பருந்துக்குஞ்சுகள் உட்பட. இப்போது இவர்களின் முகத்திரை கிழிந்து தொங்கி விட்டது. இதற்கு முன்பு பல படங்களின் வசூலை இவர்கள் போலியாக அள்ளி விட்டார்கள் என்பதை இனியாவது நம்பவும். எனக்கு வந்த கமண்ட்களில் 'இவர்கள் சொல்வது பொய்யென்றால்.. நீங்களாவது உண்மையான ரிப்போர்ட்டை சொல்லுங்கள்' என பலர் கேட்டனர்.

அதற்கு நான் தந்த பதில் ஒன்றுதான். 'இன்னும் கொஞ்சம் நாள் காத்திருப்போம்' என்பது தான். அனைத்து போலி பாக்ஸ் ஆபீசர்களின் வண்டவாளங்களும் இன்றாவது தண்டவாளத்தில் ஏற்றப்பட்டதில் மகிழ்ச்சி. மீண்டும் கூறிக்கொள்வது. தயாரிப்பு தரப்பு கூறியுள்ள கலெக்சன் ஒரு ஒப்பீட்டிற்கான அளவுகோல் மட்டுமே. அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் உண்மையான வசூலை சொல்வதில்லை.

Jailer - Fake Box office Reports:

400 cr to 600 cr in one week - கடந்து வந்த பாதை. pic.twitter.com/5RBhn9Fh4v

— Blue Sattai Maran (@tamiltalkies) August 17, 2023

ரவுண்டாக ஒரு ஊத்தாப்ப போஸ்டர் மட்டுமே!! அப்படி ரவுண்டு கட்டாமல் ஒரு ரிப்போர்ட்டை சன் பிக்சர்ஸ் தந்திருப்பது சிறு ஆறுதல். கமலின் விக்ரம் வசூல் 420+ கோடியை  ஜெயிலர் ஒரே வாரத்திற்குள் தாண்டியது என்று பொய் சொன்ன வடை வாயர்களே.. வசமா மாட்டுனீங்க. இனி உங்க கலக்சன் ரிப்போர்ட் மக்களிடம் எடுபடாது' என்று பதிவிட்டு மீண்டும் ரஜினி ரசிகர்களை சீண்டி இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

தலைப்புகள்
#ப்ளூ சட்டை மாறன்#Rajinikanth#jailer#Blue sattai maran#ஜெயிலர்
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement