Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
V 12
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.11.26பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஹோட்டலில் முறைத்து பார்த்த விஜய் ரசிகர்- எழுந்து சென்று போஸ் செய்துள்ள செயல்

K
எழுதியவர்krithika26 நவம்பர், 2024 அன்று 06:55 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் ரசிகர்கள் குறித்து போஸ் வெங்கட் அளித்திருக்கும் பேட்டி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே போஸ் வெங்கட் விஜய்யின் அரசியலை விமர்சித்து வருவது நாம் அறிந்ததே. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தான் 'தமிழக வெற்றிக் கழகம்' என்னும் தன் கட்சியின் பெயரை விஜய் அறிவித்திருந்தார்.

ஹோட்டலில் முறைத்து பார்த்த விஜய் ரசிகர்- எழுந்து சென்று போஸ் செய்துள்ள செயல்

அதோடு வருகின்ற 2006 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிடுவதாக விஜய் அறிவித்திருக்கிறார். அதேபோல் சில வாரங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் தன் கட்சிக்கொடியை ஏற்றி, உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலையும் பாடி இருந்தார். அதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, வி. சாலையில் தவெக கட்சியின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

தவெக முதல் மாநாடு:

மேலும், மாநாட்டில் முழு அரசியல் தலைவனாக விஜய் பேசியிருந்தது பலரையுமே மெய் மறக்கச் செய்தது. அதோடு இந்த மாநாட்டிற்கு இலட்சக்கணக்கான ரசிகர்களும் தொண்டர்களும் திரண்டு வந்திருந்தார்கள். இதைப் பார்த்த விஜய் எமோஷனல் ஆகி கண்கலங்கி இருந்தார். அதேபோல் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விஜய்யின் உடைய பேச்சும் அனல் பறக்க இருந்தது. மாநாட்டில் விஜய் பேசியதற்கு பலரும் பலவிதமாக பாராட்டியும் விமர்சித்தும் இருந்தார்கள்.

யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்.. 😁😁😁

— Bose Venkat (@DirectorBose) October 27, 2024

போஸ் வெங்கட் பதிவு:

அந்த வகையில் இயக்குனரும், நடிகரும், திமுகவை சேர்ந்தவரும் ஆன போஸ் வெங்கட் பதிவு ஒன்று போட்டிருந்தார். அதில், 'யப்பா… சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு ‌… எழுதிக் கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன் ‌… முடிவு??? பாப்போம்' என்று பதிவிட்டு இருந்தார். அதேபோல் சூர்யா நடிப்பில் வெளிவந்த கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழாவில், போஸ் வெங்கட் விஜயின் அரசியல் வருகையை கடுமையாக மறைமுகமாக விமர்சித்து இருந்தார்.

ரசிகர்கள் ஆதங்கம்:

மேலும், போஸ் வெங்கட் அவர்கள், விஜய்யை இப்படி விமர்சனம் செய்தது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல், விஜய்யின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் அவரை கடுமையாக கண்டித்தும், திட்டியும் இருந்தார்கள். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த போஸ் வெங்கட், 'ரோட்ல போகும்போது ஒரு சின்ன பையன் முறைச்சுட்டு போவான். அவன் முறைச்சிட்டு போகும்போதே அவன் விஜய் ஃபேன் ஆக இருப்பான் என்று எனக்கு தெரியும். ஒருமுறை ஏதோ ஹோட்டலுக்கு போனப்ப கூட ஒருத்தர் பயங்கரமா என்கிட்ட ரியாட் பண்ணாரு. அதற்குப் பிறகு அவர்கிட்ட எழுந்து போய், என்ன இப்படி ரியாட் பண்றீங்க, நீங்க விஜய் ஃபேனா என்று கேட்டேன். அதற்கு அவர் சிரித்தார். அதெல்லாம் இருக்கும்.

Naane periya #ThalapathyVijay fan thaan 🔥
- DMK Bose Venkat 👍 pic.twitter.com/75WWlLc576

— VCD (@VCDtweets) November 25, 2024

போஸ் வெங்கட் பேட்டி:

அப்புறம் நான் அவர்கிட்ட, அரசியல் களம் என்பது வேறு. பர்சனலா விஜய்க்கு எப்படி நீங்க ரசிகரோ அதே மாதிரி நானும் ரசிகர் தான். அவருடைய பயங்கர ரசிகன். முதல் ஷோ படம் பார்ப்பேன். அரசியல் களம் என்பது வேறு. நான் இப்போ திமுக வில் இருக்கிறேன். அங்கும் எனக்கு எதிரான ஒரு செயல் நடந்தால் இதே மாதிரி கேள்வி கேட்பேன். இந்த புரிதல் உங்களுக்கு வேண்டும் என்று சொன்னேன். இந்த மாதிரி எல்லாரும் சில தவறுகளை வெளிப்படையாக சொல்லிக் காட்டுவது, யாருக்கு நல்லதோ இல்லையோ அதனால் ஒரு பெரிய கூட்டம் பாதிப்பு அடையப்போவது உண்மை. அவங்களுக்கு நம்ம செய்ய வேண்டிய கடமை உண்டு அதை நாம் செய்துதான் ஆக வேண்டும். அது எந்த துறையாக இருந்தாலும் சரி என்று கூறியுள்ளார்.

தலைப்புகள்
#தவெக கட்சி#போஸ் வெங்கட்#tvk vijay#bose venkat#TVK#தவெக விஜய்
எழுதியவர் குறிப்பு
K
krithika
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement