Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.12.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இந்து கடவுளை இழிவுபடுத்தி, லவ் ஜிஹாத்தை சொல்வதாக 'அத்ரங்கி ரே ' படத்திற்கு குவியும் எதிர்புகள். காரணம் இந்த காட்சிகள் தானாம்.

எழுதியவர்subhashini29 டிசம்பர், 2021 அன்று 03:18 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சமீபத்தில் அக்ஷய் குமார் மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான ' அத்ரங்கி ரே ' படத்திற்கு எதிராக நெட்டிசன்கள் கொந்தளித்து இருக்கின்றனர். தமிழ் நடிகர்களில் ஒரு சில நடிகர்களுக்கு மட்டுமே தான் பாலிவுட், ஹாலிவுட் வாய்ப்பு கிடைக்கும். அதிலும் பெரும்பாலும் பாலிவுட் நடிகர்கள் தான் ஹாலிவுட்டில் கால்தடம் பதித்து வந்தனர். தமிழ் சினிமாவை பொறுத்த வரை ரஜினி, நொபொலீயன் என்று ஒரு சிலர் மட்டுமே கால்பதித்து இருந்தனர். ஆனால், இளைய தலைமுறை நடிகர்களில் யாரும் ஹாலிவுட் படத்தில் நடித்தது இல்லை.

https://twitter.com/Rajput_Ramesh/status/1475800527283707908

பாலிவுட்டிலும் கலக்கும் தனுஷ் :

அந்த குறையை தீர்த்தவர் நடிகர் தனுஷ் தான். தமிழில் பல படங்களில் தனது அசுரத்தனமான நடிப்பை நிரூபித்தவர் தனுஷ். இவர் கோலிவுட்டில் மட்டுமில்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளில் அசத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் வெளியான ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதித்தார்.

பாலிவுட்டிலும் வெற்றி படங்களை கொடுத்த தனுஷ் :

அந்த படம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாசனுடன் இணைந்து பால்கி இயக்கத்தில் இணைந்து தனுஷ் ‘ஷமிதாப்’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் நடிகர் தனுஷ் வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படமும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்திற்கு பின்னர் தனுஷ் பாலிவுட்டில் பயங்கர பிரபலமானார்.

https://twitter.com/Ravitiwarii_/status/1475828092677459968

‘அத்ரங்கி ரே ' - கலாட்டா கல்யாணம் :

இந்நிலையில் 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ‘அத்ரங்கி ரே ‘ படத்தின் மூலம் தனுஷ் பாலிவுட்டில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழில் ‘கலாட்டா கல்யாணம்’ என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 24 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

https://twitter.com/Sushantify/status/1475805843652177920

இந்த படத்தில் அக்ஷய்குமார், சாரா அலி கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். தனுஷின் இரண்டாவது நேரடி ஓடிடி வெளியீடாக அத்ரங்கி ரே இந்திப் படம் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியானது.  இந்தப் படம் முதல்நாளில் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியான எந்தப் படத்தையும்விட அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.தமிழில் இந்த படம் 'கலாட்டா கல்யாணம்' என்ற பெயரில் வெளியாகி உள்ளது.

https://twitter.com/DrHedau/status/1476011736259973125

ட்ரெண்டிங்கில் வந்த Boycott AtrangiRe :

இப்படி ஒரு நிலையில் இந்த படம் லவ் ஜிகாத் ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறது, ஹிந்துக்களை மோசமனாவர்களாக காட்டுகிறது என சொல்லி எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மேலும் ஹிந்து கடவுள்களை அவமானப்படுத்தும் வகையில் காட்சிகள் இருக்கிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதனால் ட்விட்டரில் #Boycott_Atrangi_Re என்ற ஹாஸ் டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

தலைப்புகள்
#அத்ரங்கி ரே#Atrangi Re#Dhanush#தனுஷ்
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement