Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.04.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கு..! அட்ஜஸ்ட் செய்ய தேவையில்லை - பிரபல நடிகை.!

A
எழுதியவர்Ajju27 ஏப்ரல், 2018 அன்று 05:01 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
சமீப காலமாக சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது என்று பல நடிகைகள் கூறுகின்றனர். தற்போது இந்த விஷயத்தை பல முன்னணி நடிகை ஆண்ட்ரியா, ராதிகா ஆப்டே போன்ற நடிகைகளும் இதுகுறித்து பேசியுள்ளனர் இந்நிலையில் பாலியில் தொல்லை குறித்து பேசியுள்ளார் நடிகை அடா ஷர்மா. adah-sharma சில நாட்களுக்கு முன்னர் கூட பிரபல ஹிந்தி நடன இயக்குனரான சரோஜ் கான், பெண்களை படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையளிலும் தான் இருக்கிறது. ஆனால் சினிமாவை மட்டும் குறிப்பிட்டு கூறுவது ஏன் என்று தெரிவித்திருந்தார் தற்போது அதே விஷயத்தை தற்போது அடா சர்மாவும் தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் தெரிவிக்கையில்.. சமீப காலமாக சினிமாவில் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக அனைவரும் குறி வருகின்றனர். ஆனால் அது சினிமாத்துறையில் மட்டும் அல்ல எல்லா துறைகளிலும் இருந்து வருகின்றது.ஆனால் சினிமாவை மட்டும் கோடிட்டு காட்டுவது ஏன் என்று கேவிகேட்டுள்ளார். Adah sharma மேலும் இதுவரை தம்மை யாரும் படுக்கைக்கு அழைத்தது கிடையாது என்றும் பெண்கள் மீது வக்கிரமான எண்ணம் கொண்டவர்கள் தான் அது போன்ற கேவலமான செயல்களை செய்வார்கள் என்றும், அவர்களை எல்லாம் சும்மா விடக்கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும் சினிமா என்று வந்து விட்டால் ஒரு சில விஷயங்களை சமாளித்து தான் ஆகவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். ஆகையால் பெண்கள் வேலை செய்யும் இடத்தில் மட்டும் அல்ல. பெண்களுக்கான பாலியில் தொல்லை அவர்களுது உறவினர்கள் மூலம் அவர்கள் வீட்டில் இருக்கும் போதே துவங்கிவிடுகிறது என்று கூறியுள்ளார். மேலும் பெண்களுக்கு கட்டுப்பாட்டை கூறி வளர்ப்பது போலவே ஆண் பிள்ளைகளுக்கும் அறிவுரை கூறி வளருங்கள் அப்போது தான் பாலியில் தொல்லைகள் குறையும் என்று கூறியுள்ளார்.
தலைப்புகள்
#அதா ஷர்மா#adah sharma
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement