Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
ஸ்டாலின், உதயநிதி, தோனி, விஜய்க்கு No - கமல்,சூர்யாவுக்கு ok - ட்விட்டர் Bluetick பின்னணி
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.04.21பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஸ்டாலின், உதயநிதி, தோனி, விஜய்க்கு No - கமல்,சூர்யாவுக்கு ok - ட்விட்டர் Bluetick பின்னணி

எழுதியவர்Rajkumar21 ஏப்ரல், 2023 அன்று 01:29 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

முதல்வர் ஸ்டாலின், ரஜினி, விஜய், தோனி என பல பிரபலங்களின் ப்ளூ டிக்கை டீவ்ட்டர் நிறுவனம் நீக்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமான ஒன்றாக திகழ்வது ட்விட்டர். இந்த ட்விட்டரை Elon Musk என்பவர் கடந்த ஆண்டு 44 மில்லியன் கொடுத்து வாங்கி இருக்கிறார். இவர் உலக பணக்காரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவர் ட்விட்டரில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். Iplல் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர் அம்பதி ராயுடு தான் -

ஸ்டாலின், உதயநிதி, தோனி, விஜய்க்கு No - கமல்,சூர்யாவுக்கு ok - ட்விட்டர் Bluetick பின்னணி

மேலும், சில மாதங்களாக ட்விட்டரில் பல விதிமுறைகளை விதித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக ப்ளூ டிக் விஷயத்தில் பல மாற்றங்களை செய்து இருக்கிறார். ட்விட்டர் நிறுவனம் நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சமூகத்தில் முக்கியமான இடத்தில் உள்ள நபர்களுக்கு ப்ளூ டிக்கை வழங்கி வருகிறது. இதன் மூலம் போலி கணக்குகளை தவிர்க்கவும், சம்பந்தப்பட்ட நபர்களை எளிதாக கண்டுபிடிக்கலாம்.

மேலும், இது ஒரு அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. பல முக்கிய நபர்களுக்கு கூட இந்த டிக் கிடைப்பது கிடையாது. அதோடு ஆக்டிவாக இல்லாத அக்கவுண்ட்கள் மற்றும் அக்கவுண்டில் பெயரை மாற்றினால் ப்ளூ டிக் நீக்கப்படும். அந்த வகையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷனுக்காக திரிஷா, ஜெயம் ரவி இருவரும் தங்களுடைய பெயர்களை மாற்றினார்கள். இதனால் அவர்களுடைய ப்ளூ டிக் பறிபோனது.

ஸ்டாலின், உதயநிதி, தோனி, விஜய்க்கு No - கமல்,சூர்யாவுக்கு ok - ட்விட்டர் Bluetick பின்னணி

இந்நிலையில் தற்போது பல பிரபலங்களின் ப்ளூ டிக் பறி போய் இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின், நடிகர் உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த், விஜய், ராகுல் காந்தி, ரத்தன் டாடா, சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி, கீர்த்தி சுரேஷ், கார்த்தி, சுருதிஹாசன், லோக்கேஷ் கனகராஜ், ஏ ஆர் ரஹ்மான், ஜி வி பிரகாஷ், சந்தோஷ் நாராயணன், கிரிக்கெட் வீரர்கள் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற பல பிரபலங்களின் ப்ளூ டிக் நீக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கு காரணம், இவர்கள் ட்விட்டர் சந்தா செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது, மாதம் மாதம் ட்விட்டர் நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கு மேல் மாதம் சந்தா செலுத்த வேண்டும். மாத சந்தா 900 ஆகும். இந்த சந்தா செலுத்த விட்டால் twitter கணக்கு வைத்திருப்பவர்களின் ப்ளூ டிக் நீக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்திருந்தது. அந்த வகையில் சந்தா செலுத்த கொடுத்த காலகெடு முடிவடைந்த நிலையில் தான் பல பிரபலங்களின் ப்ளூ டிக் நீக்கிருக்கிறது.

ஸ்டாலின், உதயநிதி, தோனி, விஜய்க்கு No - கமல்,சூர்யாவுக்கு ok - ட்விட்டர் Bluetick பின்னணி

மேலும், முதல்வருடைய தனிப்பட்ட கணக்கில் இருந்து மட்டுமே ப்ளூ டிக் நீக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவருடைய அலுவலக கணக்கில் கிரே கலர் டிக் இருக்கிறது. அதோடு இந்த சந்தாவை கமல், சூர்யா ஆகியோர் சரியாக கட்டி இருப்பதால் இவர்களுடைய ப்ளூ டிக் நீக்கவில்லை. இனிவரும் காலங்களில் மாத சந்தா கட்டினால் மட்டுமே அதிகாரப்பூர்வ கணக்கு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தலைப்புகள்
#ட்விட்டர் ப்ளூ டிக்#Twitter Blue Tick#Kamal Surya#கமல் சூர்யா
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement