Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.11.14பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

முதலமைச்சர் எடப்பாடியின் சொத்து மதிப்பு இவ்வளவு தானம்..!நம்புங்க பாஸ்..!

எழுதியவர்Rajkumar14 நவம்பர், 2018 அன்று 01:56 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
இந்திய மாநில முதல் அமைச்சர்களின் அதிக சொத்து வைத்திருப்பவர்களின் பட்டியலையும், குறைவான சொத்து வைத்திருப்பவர்களின் பட்டியலையும் ஜனநாயக மறுமலர்ச்சி சங்கம் என்ற அமைப்பு சில மாதத்திற்கு முன்னர் வெளியிட்டது. Edappadi Palanisamy அதிக சொத்துக்கள் வைத்திருப்பவர்களில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடம் பிடித்து இருக்கிறார்.அதேபோல குறைவான சொத்து வைத்திருப்பவர்களில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் முதலிடம் பிடித்துள்ளார். மாநில முதல் அமைச்சர்களின் சொத்து விவர பட்டியலில் தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 12_வது இடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 7 கோடியே 80 லட்சத்து 66 ஆயிரத்து 586 ரூபாய்.அந்த சொத்துக்கள் கூட அவரது மனைவி மற்றும் மகன் பெயரில் தான் இருக்கிறதாம். Edappadi-Palanisamy பாலாஜி ப்ளூ கோட்டன்மை நிறுவனம் மற்றும் ஹரிஷ் கிருபா போன்ற நிறுவனத்தை எடப்பாடி குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். முதலமைச்சர் எடபாடியின் சொத்து விவரம் கீழே காணலாம் வாருங்கள். * எடப்பாடி குடம்பத்தினர் நடத்தி வரும் நிறுவனத்தின் அவரது மனைவி பெயரில் 84 லட்ச ரூபாய் பங்கும், மகன் பெயரில் 34 லட்ச ரூபாய் பங்கும் இருக்கிறது. * எடப்பாடியின் மருமகள் திவ்யா, ஈரோட்டில் ஸ்ரீ ஆண்டாள் பேப்பர் மில்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார். அதன் மதிப்பு 1.12 கோடி * 2011 ல் இருந்து 2016 ஆம் ஆண்டு வரை 6 விவசாய நிலங்களை தனது மருமகள் மற்றும் மகன் பெயரில் எடப்பாடி வாங்கியுள்ளார்.அதன் மதிப்பு 1,88,65,000 ஆகும். * விவசாயம் அல்லாத நிலங்களின் மதிப்பு 7 லட்சம், குடியிருப்பு கட்டிடத்தின் மதிப்பு 82 லட்சம், மற்ற நிலங்களின் மதிப்பு 41 லட்சம். முதல்வர் வீட்டில் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளை வைத்துள்ளார். * முதலமைச்சர் 10 லட்சம் மதிப்பிலான கார்களை மட்டுமே வைத்துள்ளாராம். முதல்வரின் தின வருமானம் 6,575 ரூபாய். மாத வருமானம் 2 லட்சம். 2011-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி, தனது வேட்பு மனுவில் 3.67 கோடி ரூபாய் சொத்து வைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலைப்புகள்
#Cheif Minister Edapadi#Edapadi Palanisamy#எடப்பாடி பழனி சாமி சொத்து மதிப்பு#Edapadi palanisamy asset#எடப்பாடி பழனிச்சாமி
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement