Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.04.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

சென்னை 28 நடிகை விஜயலக்ஷ்மியா இது ? எப்படி இருக்காங்க தெரியுமா ? புகைப்படம் உள்ளே !

A
எழுதியவர்Ajju3 ஏப்ரல், 2018 அன்று 12:19 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள் தான் நடிகை விஜயலட்சுமி.வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்விஜயலட்சுமி 1990 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 தேதி சென்னையில் பிறந்தவர்.2007 இல் வெளியான வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்திற்கு பிறகு... vijayalakshmi *அஞ்சாதே * அதே நேரம் அதே இடம் *கற்றது களவு *சென்னை 28 -2 போன்ற என்னேற்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் 2008 இல் சௌந்தர்யா ரஜினிகாந்த இயக்குனராக அறிமுகமான கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தில் ரஜினியின் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானர்.இந்த படம் முதலில் சுல்தான் என்ற பெயரில் எடுப்பதாக இருந்தது ஆனால் சில பல நிதி நெருக்கடி காரணத்தால் படம் சில ஆண்டுகள் நிலுவையில் இருந்து. அதன் பின்னர் இவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டு பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஹீரோயினாக ஒப்பந்தமானர்.ஒரு வேலை விஜயலட்சுமி கோச்சடையானில் நடித்திருந்த்தால் இவரது சினிமா வாழ்வில் ஒரு நல்ல திருப்பமாக அமைந்திருக்கும். vijayalakshmi actress actress vijayalakshmi சில ஆண்டுகளுக்கு முன்னர் பேரொஸ் மொஹமத் என்னும் நபரை திருமணம் செய்து கொண்டார்.பின்னர் இவரது கணவருக்கு சினிமாவில் ஒரு படத்தை இயக்க ஆசை தோன்ற 2017 பண்டிகை என்னும் படத்தை இயக்கினார். அந்த படத்தை விஜயலட்சுமியும் அவரது தந்தை அகத்தியனும் தயாரித்தனர்.ஆனால் அந்த படம் படுதோல்வி அடையவே பின்னர் சின்னத்திரைக்கு குதித்துவிட்டார் விஜயலட்சுமி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் அழகி என்ற மெகா சீரியலில் நடித்து வருகிறார்.
தலைப்புகள்
#விஜயலக்ஷ்மி#Vijayalakshmi
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement