Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.12.30பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

எங்க அம்மாவுடைய கருத்துகளால என்ன தேவதாஸி ஆகுன்னு சொல்றது நியாயம் இல்லை-மன்னிப்பு கேட்ட சின்மயி

எழுதியவர்subhashini30 டிசம்பர், 2019 அன்று 09:32 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் பாடகி சின்மயியும் ஒருவர். மேலும், சமூக வலைத்தளங்களின் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் பின்னணி பாடகி சின்மயி. தமிழ் சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் இவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தார்கள் என்று இவர் கூறி உள்ளார். இதனால் தமிழ் திரை உலகமே அதிர்ந்து போனது என்று சொல்லலாம். சின்மயி அவர்கள் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

https://twitter.com/Chinmayi/status/1211570530450456577

பின்னர் இவர் பல படங்களில் பாடி உள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் உள்ளார். இதை தொடர்ந்து இவர் படங்களில் பின்னணி குரல் தருபவராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் சில ஆண்டுகளாகவே சின்மயி குறித்து சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகள் எழுந்தன. இது அனைவருக்கும் தெரிந்ததே. அதுமட்டும் இல்லாமல் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக "me too" என்ற ஹஸ்டேக் ஒன்றையும் உருவாக்கினார். இதன் மூலம் பல பெண்கள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை இந்த ஹஸ்டேக்கில் பதிவிட்டு வந்தனர்.

தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்தது சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தேவதாசி முறையைப் பற்றி சின்மயி அம்மா தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பாடகி சின்மயி அவர்களும் மன்னிப்பு கேட்டு உள்ளார். பாடகி சின்மயின் இந்த நடவடிக்கைகளுக்கு பல பேர் ஆதரவு தெரிவித்தும், சில பேர் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் சின்மயி தாயார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவர் தேவதாசி முறையை குறித்து பேசினார்.

எங்க அம்மாவுடைய கருத்துகளால என்ன தேவதாஸி ஆகுன்னு சொல்றது நியாயம் இல்லை-மன்னிப்பு கேட்ட சின்மயி

அதில் அவர் கூறியது, 'தேவதாசி முறை என்பது இந்த பாரத தேசத்துக்கு சொந்தமானது. அது மிகச் சிறந்த சிஸ்டம் ஆகும். அதை இல்லாமல் இருக்கும்படி செய்தால் நான் பெரியாரை மன்னிக்க மாட்டேன்' என்று கூறினார். மேலும், சின்மயி தாயார் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்து பலரும் இதை சின்மயி விஷயங்களில் செய்யுங்கள் என்று தாறுமாறாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதை பார்த்த சின்மயி அவர்கள் ட்விட்டரில் இது குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.

எங்க அம்மாவுடைய கருத்துகளால என்ன தேவதாஸி ஆகுன்னு சொல்றது நியாயம் இல்லை-மன்னிப்பு கேட்ட சின்மயி

அது, என் தாயாருக்கு பதில் நான் மன்னிப்பு கேட்கிறேன். தேவதாசி முறையை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன். என்னுடைய அம்மா கூறி அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். எனக்கு தேவதாசி முறையில் எந்த உடன் பாடு இல்லை. என் அம்மாவுடைய கருத்துக்காக என்ன சொல்றது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அதுவும் இது நியாயம் இல்லாத ஒன்று. அவரது செயலுக்கு என் அம்மா தான் பொறுப்பே தவிர நான் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. இருந்தாலும் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறி உள்ளார்.

தலைப்புகள்
#சின்மயி#பாடகி சின்மயி#Chinmayi Meetoo#Chinmayi Twitter
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement