Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2023.07.13பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'முதல்வரின் செயலால் வயிறு எரிகிறது' - வைரமுத்துவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஸ்டாலின் , கொந்தளிக்கும் பாடகி சின்மயி

S
எழுதியவர்Siva13 ஜூலை, 2023 அன்று 06:53 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சில ஆண்டுகளுக்கு முன் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே பணிப்போரே ஏற்பட்டது. அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது. மேலும், இந்த மீடு விவகாரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள்.இதனைத்தொடர்ந்து வைரமுத்து யாருடைய படங்களில் ஒப்பந்தம் ஆனாலும் ஏன் இந்த மாதிரி? ஆளுக்கெல்லாம் வாய்ப்பு தருகிறீர்கள்? இவரை எல்லாம் படத்தில் வைக்காதீர்கள்? என்று சின்மயி விமர்சித்து டீவ்ட் போட்டு வருகிறார்.

கவிப்பேரரசு @Vairamuthu அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்க்கவிக்கு இது எழுபதாவது பிறந்தநாள். இன்னும் பல படைப்புகளைத் தருக கவிஞரே!

உமது திரைமொழியும் கவிமொழியும் தமிழ்மொழியை இன்னும் பல்லாண்டு வளர்க்கட்டும்!#HBDVairamuthu pic.twitter.com/21VQvorjky

— M.K.Stalin (@mkstalin) July 13, 2023

அதே போல வைரமுத்துவை யார் பாராட்டினாலும் தன் மீது வைரமுத்து செய்த பாலியல் தொல்லை குறித்து முறையிட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் வைரமுத்துவை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்குறார். அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள ஸ்டாலின் 'கவிப்பேரரசு அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்க்கவிக்கு இது எழுபதாவது பிறந்தநாள். இன்னும் பல படைப்புகளைத் தருக கவிஞரே! உமது திரைமொழியும் கவிமொழியும் தமிழ்மொழியை இன்னும் பல்லாண்டு வளர்க்கட்டும்!' என்று பதிவிட்டுள்ளார். மு க ஸ்டாலினின் இந்த பதிவை கண்டு கடுப்பான சின்மயி 'பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறிய நபருக்கும் முதல்வர் தேடிச் சென்று நேரில் வாழ்த்து தெரிவிப்பது கொடுமையாக உள்ளது.

The Chief Minister of Tamilnadu personally visits the home of a man accused by several women of sexual harassment to wish him on his birthday; I, as a multiple award winning singer and voice over artiste, face a work ban by the Tamil Film Industry since 2018, for naming this poet… https://t.co/8RpQ120swZ

— Chinmayi Sripaada (@Chinmayi) July 13, 2023

அவர் மீது புகார் கூறினேன் என்பதால் பல விருதுகளைப் பெற்ற நான் 2018-ம் ஆண்டில் இருந்து தமிழ் திரைப்படத்துறையில் பல தடைகளை எதிர்கொள்கிறேன்.கடந்த 5 ஆண்டுகளாக போராடி வருகிறேன். பல்வேறு சட்டப் போராட்டங்களை முன்னெடுத்த போதும் உனக்கு எப்படி நியாயம் கிடைக்கும் என பார்க்கிறேன் என்கிறார்கள். பல பெண்களைப் பாலியல் ரீதியாக அச்சுறுத்திய அவர், திமுகவின் துணையுடன் புகார் கூறும் பெண்களை மிரட்டி வருகிறார்.

அவர்களின் துணையோடு பல விருதுகளையும் பெற்றுள்ளார்.திமுகவின் பலத்தை அவர் பயன்படுத்துவார் என்பதால் பல பெண்கள் பேசாமல் இருக்கிறார்கள். பெண்கள் பாதுகாப்பு என வாய்கிழிய பேசும் அரசியல்வாதிகள் வைரமுத்து என்றதும் வாயை மூடிக் கொள்கிறார்கள். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரைக் கொண்டாடுவதும், அவர் மீது புகார் கூறிய பெண்களை துன்புறுத்துவதுதான் மண்ணின் கலாச்சாரமாக மாறிவிட்டது.

Kaettukitte iru. Edho naan police complaint kudukkaadha maadiri pesura rape apologist piravinga irukkeengla. Shabbbaaaa

— Chinmayi Sripaada (@Chinmayi) July 13, 2023

இவர்களின் செயலால் வயிறு எரிகிறது. இங்கு பெண்ணின் உணர்வு, கல்வி, விழிப்புணர்வு எல்லாமே பூஜ்ஜியமாக உள்ளது. பிரிஜ் பூஷன் முதல் வைரமுத்து வரை அனைவரும் எப்போதும் தப்பித்து விடுவார்கள், ஏனென்றால் அரசியல்வாதிகள் இந்த மனிதர்களைப் பாதுகாப்பார்கள். இந்த மண்ணில் நீதி கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது’’ எனப் கொந்தளித்து பதிவிட்டுள்ளார் சின்மயி.

தலைப்புகள்
#Vairamuthu Chinmayi#சின்மயி#chinmayi#வைரமுத்து#vairamuthu
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement