Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
K1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.09.04பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தந்தையை பிரிந்த தருணம் - வீடியோ வெளியிட்ட சின்ன காக்கா முட்டை

எழுதியவர்Rajkumar4 செப்டம்பர், 2024 அன்று 10:00 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

காக்கா முட்டை ரமேஷின் தந்தை இறந்திருக்கும் செய்திதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமாவை பொருத்தவரை குழந்தை நட்சத்திரமாக நடித்த எத்தனையோ நட்சத்திரங்களை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் சின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை என்ற கதாபாத்திரத்தில் நடித்த சிறுவர்களை ரசிகர்கள் கண்டிப்பாக மறைந்திருக்க முடியாது. தமிழில் கடந்து 2014 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறனுடன் இணைந்து பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரித்து, வெளியிட்ட படம் தான் 'காக்கா முட்டை'.

தந்தையை பிரிந்த தருணம் - வீடியோ வெளியிட்ட சின்ன காக்கா முட்டை

எம்.மணிகண்டன் இயக்கிய இந்த மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, பிரபலங்கள் பலரும் பாராட்டி இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இப்படம் பல விருதுகளையும் அள்ளிக் குவித்தது. இந்த படத்தில் நடித்திருந்த சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ் இருவருக்கும் தேசிய விருது கிடைத்தது. அதோடு இந்த படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களுக்கும் நல்ல புகழ் ஏற்படுத்தி தந்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதில் நடித்த சிறுவர்களின் குடும்பம் மற்றும் எதிர்காலத் தேவைக்கான உதவிகளை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் ஏற்றது.

தந்தையை பிரிந்த தருணம் - வீடியோ வெளியிட்ட சின்ன காக்கா முட்டை

பெரிய காக்கா முட்டை:

இந்த படத்தில் நடித்த பெரிய காக்கா முட்டை விக்னேஷ், அதற்குப் பிறகு அப்பா, அப்பா 2, அறம், புது வேதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட விக்னேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த புகைப்படங்கள் வைரல் ஆகி இருந்தது. காக்கா முட்டை படத்தில் பெரிய காக்கா முட்டை கதாபாத்திரத்தை விட ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டவர் சின்ன காக்கா முட்டை ரமேஷ் தான். காக்கா முட்டை படத்தில், இவர் தனது இயல்பான நடிப்பால் மக்கள் மனதை கவர்ந்திருந்தார்.

ரமேஷ் குறித்து:

காக்கா முட்டை படத்தில், சின்ன காக்கா முட்டை கதாபாத்திரத்தில் நடித்த ரமேஷ், அதற்குப் பிறகு நிறைய படங்களில் நடித்துள்ளார். விக்ரமுடன் அவரது இசை வீடியோ 'ஸ்பிரிட் ஆஃப் சென்னை', ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்ட சிவா கெட்ட சிவா', நயன்தாரா நடித்த 'அறம்' ஆகியவற்றில் பணியாற்றியிருந்தார். இந்நிலையில் இவரின் தந்தை மறைந்திருக்கும் செய்திதான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Kakkamuttai Ramesh (@kakkamuttai_ramesh)

தந்தை மறைவு:

அதாவது, சின்ன காக்கா முட்டை ரமேஷின் தந்தை சமீபத்தில் உடல் நலக்குறைவால் மறைந்துள்ளார். இவர் தந்தை இறந்து சில தினங்கள் ஆன நிலையில் தற்போது இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன் தந்தையை பிரிய மனம் இல்லாமல் கடைசி நிமிடங்களில் அவர் கைகளை பிடித்து ரமேஷ் கதரி அழுது உள்ளார். இந்நிலையில் தற்போது இந்த வீடியோவை பார்த்து அனைவரும் ரமேஷிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

தலைப்புகள்
#Kaaka Muttai Vignesh#Kaaka Muttai Ramesh#சின்ன காக்கா முட்டை#Kaaka Muttai#பெரிய காக்கா முட்டை
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement