Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1achi
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.07.13பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சேது போட்ட கண்டிஷன், வக்கீலை வைத்து மிரட்டும் தமிழ்செல்வி - விறுவிறுப்பில் சின்ன மருமகள்

எழுதியவர்subhashini13 ஜூலை, 2025 அன்று 05:24 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேதுவின் சித்தி, தமிழ்ச்செல்வி சொல்லாததை எல்லாம் சொன்னார். அதனால் சேது அத்தை, தமிழ்ச்செல்வியிடம் செக் கொடுத்து உனக்கு எவ்வளவு வேண்டுமோ பணத்தை எடுத்துக் கொண்டு விவாகரத்து கொடுத்துவிடு என்றார். உடனே தமிழ்ச்செல்வி, தன்னிடம் இருந்த சில்லறையை கொடுத்து நீங்கள் தொகையை எழுதிக் கொண்டு நான் கொடுத்த சில்லரையும் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். இதனால் சேது, தமிழ்ச்செல்வி மீது கோபப்பட்டார்.

சேது போட்ட கண்டிஷன், வக்கீலை வைத்து மிரட்டும் தமிழ்செல்வி - விறுவிறுப்பில் சின்ன மருமகள்

செல்லப்பாண்டி செய்த வேலையால் ராஜாங்கம் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தார். அவர், தன்மீது தவறில்லை என்று எவ்வளவு சொல்லியுமே பத்திரிக்கையாளர்கள் மோசமான கேள்விகளை எல்லாம் கேட்டார்கள். இதனால் ராஜாங்கம், செல்லப்பாண்டியை திட்டிக் கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த சேது, கோர்ட்டில் விவாகரத்து கிடைக்கவில்லை. தமிழ்ச்செல்வி கொடுக்கவில்லை என்று நடந்ததை சொன்னார். இதனால் அப்பத்தா, சேதுவின் அம்மா எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள்.

சின்ன மருமகள் சீரியல்:

ராஜாங்கம் மட்டும் கோபத்தில் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். அப்போது சேதுவின் அத்தை, சித்தி இருவருமே இன்னும் கொஞ்சம் தமிழை பற்றி தவறாக பேசி ஏத்தி விட்டார்கள். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வியின் பாட்டி விவாகரத்தை பற்றி கேட்டார். அப்போது தமிழ்செல்வியின் அம்மா, கோர்ட்டில் நடந்ததை எல்லாம் சொன்னார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி தன்னுடைய மாமனார் வீட்டுக்கு போக தயாராகி இருந்தார். அவருடைய அம்மாவுமே வாழ்த்தி அனுப்பி இருந்தார்.

சேது போட்ட கண்டிஷன், வக்கீலை வைத்து மிரட்டும் தமிழ்செல்வி - விறுவிறுப்பில் சின்ன மருமகள்

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் தமிழ்ச்செல்வி கோர்ட் ஆர்டர் படி சேதுவின் வீட்டிற்கு தயாராகி கிளம்பினார். இன்னொரு பக்கம் வீட்டில் சேது, அவளுடன் சேர்ந்ததெல்லாம் வாழ முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து தமிழ்ச்செல்வி வீட்டிற்கு வந்தவுடன் சேதுவியின் மொத்த குடும்பமும் கொந்தளித்தது. குறிப்பாக சேதுவின் அத்தை ருத்ர தாண்டவம் ஆடினார். அதற்கு தமிழ்ச்செல்வி, கோர்ட் ஆர்டர் போட்டதால் நான் இங்கு வந்தேன் என்றார். அதற்கு சேது, நீ சொன்னால் நான் கேட்பதற்கு உன் வீட்டு நாய் இல்லை. நான் உன்னுடன் சேர்ந்து வாழ முடியாது என்றார்.

சீரியல் ட்ராக்:

உடனே அப்பத்தா, அவள் சட்டப்படிதான் வந்திருந்தார். எதற்காக இப்படி சொல்கிறீர்கள். நீ வீட்டிற்குள் வா தமிழ்செல்வி என்றார். அதற்கு தமிழ் செல்வி, நான் வீட்டுக்கு வர மாட்டேன். கெஸ்ட் ஹவுஸில் இருப்பேன் இருப்பேன் என்று சொன்னார். இதனால் அப்பத்தாவால் எதுவும் பேச முடியவில்லை. அதற்குப்பின் கெஸ்ட் ஹவுஸிற்கு சென்ற தமிழ் செல்வி பால் காய்ச்சி தன்னுடைய அக்காவிற்கு கொடுத்தார். அதற்குப்பின் போன் செய் வக்கீல் இடம் தமிழ்செல்வி, சேது நடந்து கொண்ட விதத்தைப் பற்றி சொன்னார். உடனே வக்கீல், இதற்கு நான் ஒரு முடிவு கட்டுகிறேன் என்றார்.

https://www.youtube.com/watch?v=K7PSAB2835I

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் சேது தன்னுடைய வீட்டில் சமைத்த சாப்பாட்டை சாப்பிட போகிறார். உடனே அப்பத்தா, பெண்கள் இல்லாமல் உன்னால் எதுவுமே செய்ய முடியாது என்று ஒத்துக்கொள் என்கிறார். அதனால் கோபத்தில் சேது சமைத்து சாப்பிடுகிறார். தமிழ்ச்செல்வி சுவையான சாப்பாட்டை சமைத்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார். அடுத்த நாள் தமிழ்செல்வி காலேஜ் செல்கிறார். ஆனால், சேது தடுத்து நிறுத்தி காலேஜ் செல்லக்கூடாது என்கிறார். உடனே தமிழ் செல்வி தன்னுடைய வக்கீலுக்கு போன் செய்து நடந்ததை சொல்கிறார். உடனே வக்கீல், உன்னை கல்லூரி செல்வதற்கு தடை சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. அப்படி சொன்னால் அவர்கள் மீது கேஸ் போடலாம் என்றவுடன் சேது அமைதியாகி விடுகிறார்

தலைப்புகள்
#சின்ன மருமகள்#சின்ன மருமகள் லேட்டஸ்ட்#Chinna Marumagal#Chinna Marumagal Serial Promo
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement