Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Ct
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2026.05.18பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இருதுருவங்களாக பிரிந்த தமிழ்செல்வி-சேது, அப்பத்தா எடுத்த அதிரடி முடிவு - பரபரப்பில் சின்ன மருமகள்

எழுதியவர்subhashini18 மே, 2026 அன்று 11:46 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் கருப்பன், சேதுவின் முடிவை தவறு என்று சொல்லி புரிய வைத்தார். அந்த சமயம் பார்த்து ஈஸ்வரி, கருப்பனை திட்டி அனுப்பி விட்டார். அதற்குப்பின் அப்பத்தா, மலர் இருவருமே ராஜாங்கத்திடம் சேது- தமிழை சேர்த்து வைக்க சொல்லியும் நிச்சயதார்த்தம் வேண்டாம் என்று சொல்லியும் கெஞ்சி கதறி அழுதார்கள். ராஜாங்கம், இது என்னுடைய முடிவோ, விருப்பமோ கிடையாது என்று அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப்பின் சேதுவுக்கு நிச்சயதார்த்தம் நடப்பதை அறிந்து மாணிக்கம் கோபப்பட்டு புலம்பி கொண்டிருந்தார். தமிழ்ச்செல்வி, எப்போது? எங்கு நடக்கிறது? கிளம்பி போகலாம் என்றார்.

இருதுருவங்களாக பிரிந்த தமிழ்செல்வி-சேது, அப்பத்தா எடுத்த அதிரடி முடிவு - பரபரப்பில் சின்ன மருமகள்

கோவிலில் தடபுடலாக சேது- ஐஸ்வர்யா நிச்சயதார்த்தம் நடக்கிறது. ஆனால், இதை எல்லாம் பார்த்து அப்பத்தா வருத்தப்பட்டார். பின் தமிழ்ச்செல்வி, மாணிக்கம் எல்லோருமே தங்களுக்கு தெரிந்த ஊராட்களை அழைத்துக் கொண்டு கோயில் இருக்கும் இடத்திற்கு சென்றார்கள். தமிழ்ச்செல்வி பார்த்தவுடன் சாவித்திரி, தாமரை இருவரும் சந்தோஷப்பட்டார்கள். நிச்சயதார்த்தம் நடக்குமா? என்று ஈஸ்வரி ரொம்பவே பதறினார். சேது எந்த கவலையும் இல்லாமல் திமிராக நின்று கொண்டிருந்தார். ஈஸ்வரி, தமிழை திட்டி கொண்டு இருந்தார்.

சின்ன மருமகள்:

அப்பத்தா, அவளுடைய நியாயத்தை கேட்க வந்திருக்கிறாள். உரிமையை கேட்கிறாள் என்றார். தமிழ்ச்செல்வி, அதெல்லாம் ஒன்றும் இல்லை. என்னை அறுத்து விட்டுட்டு அவர் எத்தனை கல்யாணம் வேனாலும் பண்ணிக்கொள்ளட்டும். எனக்கு அதில் கவலை இல்லை. எனக்கு அவர் கட்டின தாலி ரொம்ப பாரமாக இருக்கிறது. என்னை அத்து விடுங்கள் என்றார். இதைக் கேட்டு எல்லோருமே ஆடி போகிறார்கள். அப்பத்தா, எதற்காக இப்படி முடிவெடுத்தாய்? என்றார். தமிழ்செல்வி,எனக்கு இந்த வாழ்க்கையில் விருப்பமில்லை என்றார்.

இருதுருவங்களாக பிரிந்த தமிழ்செல்வி-சேது, அப்பத்தா எடுத்த அதிரடி முடிவு - பரபரப்பில் சின்ன மருமகள்

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தமிழ், என்னை அத்துவிட்டால் நான் யாருடைய வாழ்க்கையிலும் விஷயத்திலும் தலையிட போவதில்லை என்று சொல்கிறார். தமிழின் அப்பா- அம்மா எல்லோருமே வேண்டாம் என்று தடுக்கிறார்கள். ஆனால், தமிழ் தன் முடிவில் உறுதியாக இருக்கிறார். சேது, எங்கள் இருவரையும் அத்து விடுங்கள் என்று கொந்தளிக்கிறார். ஊர் தலைவர்கள் எல்லோருமே சேர்ந்து தமிழ்-சேது இருவரையும் பிரித்து விடுகிறார்கள். இனி சேது- தமிழ் இரண்டு குடும்பத்திற்குமே சம்பந்தமில்லை என்று சொல்லிவிடுகிறார்கள். இதை எல்லாம் பார்த்த அப்பத்தா ரொம்பவே நொறுங்கிப் போகிறார்.

இருதுருவங்களாக பிரிந்த தமிழ்செல்வி-சேது, அப்பத்தா எடுத்த அதிரடி முடிவு - பரபரப்பில் சின்ன மருமகள்

சீரியல் ட்ராக்:

தமிழ்செல்வியும் தன் கழுத்தில் இருக்கும் தாலியை தூக்கி எறிந்து விட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
அதற்குப் பின் சேது- ஐஸ்வர்யா நிச்சயதார்த்தம் நடக்கிறது. இதை பார்த்து அப்பத்தா, இவ்வளவு அநியாயம் செய்வீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை. இனி உங்கள் குடும்பத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் உங்களை அத்து விடுகிறேன் என்று அங்கு இருந்து கிளம்பி போகிறார். ஈஸ்வரி, அப்பத்தாவ அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார். தமிழ்செல்வியின் வீட்டிற்கு வந்த அப்பத்தா, கோவிலில் நடந்ததை எல்லாம் சொல்லி எமோஷனல் ஆக அழுகிறார். தமிழ்ச்செல்வி, அப்பத்தாவிற்கு ஆறுதல் சொல்கிறார்.

தலைப்புகள்
#Chinna Marumagal latest episode#சின்ன மருமகள்#சின்ன மருமகள் லேட்டஸ்ட்#Chinna Marumagal
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement