Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.11.28பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ஷூட்டிங்கில் விஜய்யை கலாய்த்த யோகி பாபு ! விஜய் கூப்பிட்டு என்ன சொன்னார் தெரியுமா !

A
எழுதியவர்Ajju28 நவம்பர், 2017 அன்று 03:26 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பரட்டை தலை முடி, வெள்ளந்தி சிரிப்பு என எப்போது பார்த்தாலும் உற்சாகமாகவே இருக்கிறார் நடிகர் யோகிபாபு. “தலைவா... நீங்க என்ன வேணாலும் கேளுங்க. பதில் சொல்ல நான் ரெடி.” என்றவரிடம்... "தமிழ்நாட்டுக்கு முதலமைச்சரானால் என்ன பண்ணுவீங்கனு கேட்போம். பரவாயில்லையா?" என்றதற்கு "ஆஹா... எடுத்த உடனே பாலிடிக்ஸ் எல்லாம் வேண்டாம். அதை கடைசியா வைச்சுக்கலாம்" என அதையும் ஜாலியா எடுத்துக்கொண்டு சிரிக்கிறார் யோகி. Yogi Babu'மெர்சல்' படம் ஷூட்டிங் போது விஜய் சார் அவ்வளவு பேசினார். அவர் கூட நடிச்சதே சூப்பர் அனுபவம். அவர் ஏதாவது சொல்வார். நானும் கம்முனு இல்லாம ஏதாவது கவுண்டர் கொடுப்பேன். எல்லாத்தையும் இயல்பா எடுத்துகிட்டாருங்க. இதையும் படிங்க: காமெடி நடிகர் செந்தில் சினிமாவிற்க்குள் இப்படித்தான் வந்தாராம் ! ஒரு சீன் நடிக்கும்போது ஸ்பாட்லயே விஜய் சாரை செமயா கலாய்ச்சுட்டேன். சமந்தா, விஜய் சார்கிட்ட 'தம்பி இங்க யார்ரா அஞ்சு ரூபாய் டாக்டர்'னு கேட்பாங்க. அதுக்கு விஜய் சார், 'இங்க யாரைப் பார்த்தா பர்சனாலிட்டியா இருக்காங்களோ... அவங்கதான் அஞ்சு ரூபாய் டாக்டர்'னு சொல்லுவார். உடனே நான் 'அப்ப நீ இல்லை... போய்ட்டு வா'னு சொல்லிடுவேன். அதை அப்படியே ஏத்துகிட்டார். இப்ப இருக்கும் ஹீரோஸ் ஏத்துப்பாங்களானு தெரியலை. இன்னொரு சீன்லயும் அவரை கலாய்க்கிறமாதிரி ஒரு டயலாக் பேசணும்னு சொன்னாங்க. நான் பயந்துட்டு பேசலை. விஜய் கூப்பிட்டு 'அட.. நீ கலாய் நண்பா'னு தட்டிக்கொடுத்தார். வடிவேலு சார் கூட நடிச்சதும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.
தலைப்புகள்
#விஜய்#மெர்சல்#Yogi Babu#யோகி பாபு#Mersal#Vijay
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement