Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.11.22பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஆமா, யார் நீங்க ? வர்ணனையாளர் கேட்ட கேள்வி - ரன்வீர் சிங்கின் பதிலை பாருங்க.

எழுதியவர்Rajkumar22 நவம்பர், 2022 அன்று 08:17 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

நீங்க யார்? என்று கேட்ட வர்ணனையாளருக்கு கூலாக ரன்வீர் சிங் அளித்து இருக்கும் பதில் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங். இவர் 2010 ஆம் ஆண்டு பேண்ட் சர்மா பாராத் என்ற திரைப் படத்தின் மூலம் தான் பாலிவுட் திரைப்படத் துறைக்கு அறிமுகமாகி இருந்தார். அதன் பின் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

ஆமா, யார் நீங்க ? வர்ணனையாளர் கேட்ட கேள்வி - ரன்வீர் சிங்கின் பதிலை பாருங்க.

இதனால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனிடையே இவர் பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகை தீபிகா படுகோனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் இவர்கள் இருவரும் படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, ரன்வீர் சிங் எப்போதுமே வித்தியாசமாக உடை அணியக்கூடியவர்.

ரன்வீர் சிங்கின் ஸ்டைல்:

பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் கூட அவர் அத்தனை நம்பிக்கையுடன் அணிந்து வருவதை பார்த்தால் ஃபேஷன் மீது ரன்வீருக்கு இருக்கும் ஈடுபாடு வெளிப்படையாகவே தெரியும். உடைக்கு ஏற்ற மாதிரி சிகை அலங்காரத்தை மாற்றுவது தான் ரன்வீரின் ஸ்டைல் . மேலும், பாலிவுட்டின் ஸ்டைல் ஐகானாக ரன்வீர் கொண்டாடப்படுகிறார். சமீபத்தில் கூட ஹாலிவுட் நடிகர் ஹங்க் பர்ட் ரெனால்ட்ஸுக்கு சமர்பணம் செய்யும் விதமாக ரன்வீர் சிங் தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு தனது நிர்வாண போஸை கொடுத்து இருந்தார்.

https://twitter.com/MadCrazyHatter_/status/1594545768438067200

ரன்வீர் சிங்கின் நிர்வாண போஸ்ட்:

ஹாலிவுட் நடிகர் நிர்வாண பர்ட் ரெனால்ட்ஸ் ஏற்கனவே கொடுத்திருந்த புகைப்படத்தை மாடலாக கொண்டு அதே போன்ற புகைப்படத்தை வெளியிட்டார். ஒரு சிலர் ரன்வீர் சிங் எடுத்த முயற்சியை பாராட்டினாலும், மற்றொரு புறம் இவரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் நீங்க யார்? என்று வர்ணனையாளர் கேட்ட கேள்விக்கு ரன்வீர் சிங் அளித்திருக்கும் பதில் வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

F1 கார் பந்தயம்:

அதாவது, தற்போது நடந்த F1 கார் பந்தயத்தை நேரில் பார்ப்பதற்கு ரன்வீர் சிங் அபிதாபி சென்று இருந்தார். இது தொடர்பான வீடியோ தான் வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவில், ரன்வீர் சிங்கிடம் முன்னாள் ஃபார்முலா ஒன் ரேஸர் மார்ட்டின் அவர்கள் பந்தயம் முடிந்த பிறகு தற்போது தாங்கள் எப்படி உணர்கிறீர்கள்? என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு ரன்வீர் சிங் எப்போதும் போல 'On top of the world' என்று தன்னுடைய உற்சாக பானியில் கூறியிருக்கிறார். இதனை அடுத்து ரன்வீர் சிங் யார் என்பதை மறந்த மார்ட்டின் உங்களை நீங்கள் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்? என்று கேட்டிருக்கிறார்.

ஆமா, யார் நீங்க ? வர்ணனையாளர் கேட்ட கேள்வி - ரன்வீர் சிங்கின் பதிலை பாருங்க.

ரன்வீர் சிங் அளித்த பதில்:

அதைக் கேட்ட நடிகர் ரன்வீர் சிங் அதிர்ச்சி அடையாமல், அழகாக சிரித்தவாறு, நான் ஒரு பாலிவுட் நடிகர். இந்தியாவின் மும்பையை சேர்ந்தவன். நான் ஒரு என்டர்டைனர். நான் அணிந்துள்ள ஆடைகளை மறுநாள் காலை திருப்பி தர வேண்டும் என்று வேடிக்கையாக பேசி இருக்கிறார். இப்படி இவர் பேசிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் வர்ணனையாளருக்கு ரன்வீர் சிங் அளித்த பதில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறது.

தலைப்புகள்
#ரன்வீர் சிங்#F1 Commentator Martin Brundle#Ranveer Singh
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement