Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.01.23பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

வீ.ஜே அஞ்சனாவின் கணவர் மீது 5 கோடி ஏமாறியதாக புகார் பதிவு - விபரம் உள்ளே

A
எழுதியவர்Ashok23 ஜனவரி, 2018 அன்று 02:45 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீ.ஜே வாக இருந்தவர் அஞ்சனா. இவருக்கு ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. இவருக்கும் கயல் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான கயல் சந்திரனுக்கும் கடந்த வருடம் திருமணம் ஆனது. vj-anjana தற்போது கயல் சந்திரன் திட்டம் போட்டு திருடுற கூட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் Two Movies Buffs (ரகுநாதன்) என்னும் தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து சந்திரனும் தயாரித்து வருகிறார். இவர்களுடன் சேர்ந்து அக்ராஸ் மீடியா தயாரிப்பு நிறுவனத்தின் பிரபு வெங்கடாசலத்தை இந்த படத்திற்கு இணை தயாரிப்பாளராக சேர்த்தனர். மேலும், படத்தின் தயாரிப்பிற்காக வெங்கடாசலம் 5 கோடி ரூபாய் சந்திரனிடம் கொடுத்துள்ளார். ஆனால், கடைசியாக படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட போது ஆக்ராஸ் மீடியாவின் பெயர் போடவில்லை. இது குறித்து கேட்டபோது, தயாரிப்பில் இருந்து வெங்கடாசலத்தை நீக்கிவிட்டதாகவும், கொடுத்து 5 கோடியை கொடுத்துவிடுவதாகவும் கூறியுள்ளனர். Anjana ஆனால் தற்போது வரை அந்த 5 கோடி பணத்தை தரவில்லை என கூறப்படுகிறது. இதன்காரணமாக நடிகர் சந்திரன் மற்றும் ரகுநாதன் ஆகியோர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார் வெங்கடாசலம். இவா் பறந்து செல்ல வா, சிவலிங்கா மற்றும் குற்ற் 23 உள்ளிட்ட படங்களின் வினியோகஸ்தராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்புகள்
#anjana#வீ.ஜே அஞ்சனா#chandran
எழுதியவர் குறிப்பு
A
Ashok

Legacy contributor from tamil.behindtalkies.com (ashok).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement