Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.01.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

வெறித்தனமான ரீ- என்ட்ரி கொடுத்து பலரையும் சுத்தலில் விட்ட அஜித்தின் மச்சான் ரிச்சர்ட்.

எழுதியவர்Rajkumar6 ஜனவரி, 2020 அன்று 09:50 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பழைய வண்ணாரப்பேட்டை படத்தினை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் தான் "திரௌபதி". தமிழ் திரை உலகில் கூட்டு தயாரிப்பு முறையில் உருவான முதல் திரைப்படம் திரௌபதி. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக அஜித் மச்சான், ஷாலினியின் சகோதரன் ரிச்சர்ட் ரிஷி நடித்து உள்ளார். இவர் ஏற்கனவே பெண் சிங்கம், அம்மன் போன்ற தமிழ் படங்களில் நடித்து உள்ளார். மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக டூலட் படத்தில் நடித்த சுசீலா இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் அழகிய தமிழ் மகள் சீரியலில் நடித்த கதாநாயகி தான் இந்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக பழைய வண்ணாரப்பேட்டை படத்திற்கு இசையமைத்தது ஜூபின் தான் இசையமைக்கிறார்.

வெறித்தனமான ரீ- என்ட்ரி கொடுத்து பலரையும் சுத்தலில் விட்ட அஜித்தின் மச்சான் ரிச்சர்ட்.

இவர்களுடன் இந்த படத்தில் நடிகர் கருணாஸ், ஜீவா ரவி, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் மறுமலர்ச்சி பாரதி உட்பட பலர் இந்த படத்தில் நடித்து உள்ளார்கள். இந்த படம் சமூகத்தில் நிலவும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாகியுள்ளது எனவும் கூறுகிறார்கள். இந்த படம் சமூகத்தில் காதல் என்ற பெயரில் நிலவும் சம்பவங்களை பற்றியும் வெளிப்படையாக காட்டும் வகையில் உருவாகியுள்ள படம் ஆகும். சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த படத்திற்கு செய்த விளம்பரத்தின் வாயிலாக இந்த திரைப்படத்திற்கு பலரும் தயாரிப்பாளர்கள் ஆகி உள்ளார்கள் என்று சொல்லலாம். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் தான் வெளி வந்தது. இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியானவுடன் சோசியல் மீடியாவில் மூன்று நாட்களுக்கு மேலாக டாப் 5 ட்ரெண்டிங்கில் இந்த படத்தின் ட்ரெய்லர் தான் இருந்தது.

அது மட்டுமில்லாமல் திரை பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பார்த்து பாராட்டி தங்களுடைய கருத்துகளை பதிவு செய்தார்கள். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியானது. அதில் ஜாதியை மையமாக வைத்து தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக பார்வையாளர்கள் மத்தியில் ஒரு புறம் பேசி வந்தார்கள். அந்த போஸ்டரில் பாரதியாரின் கவிதையில் ஒருவரியை மாற்றப்பட்டு "ஜாதிகள் உள்ளதடி பாப்பா" என குறிப்பிட்டுள்ளது. இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த படத்தை வெளியிட தடை கோரி உள்ளது ஒரு அரசியல் கட்சி.

Image result for திரௌபதி

இந்த படத்தின் டிரெய்லரில் ஜாதி ஆவணக் கொலைகளை ஆதரிக்கும் வகையில் வசனங்களும், காட்சிகளும் இடம் பெற்று உள்ளது என்று கூறி இந்த படத்தை வெளியிட தடை செய்ய வேண்டும் என காவல்துறை ஆணையரிடம் பெரியார் திராவிட கழகம் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதையும் மீறி இந்த படம் வெளியானால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கூறியுள்ளார்கள். இதனை தொடர்ந்து பாமக வழக்கறிஞர் பாலு அவர்கள் திரௌபதி படக்குழுவினற்கு சட்டப்பூர்வமாக துணையாக இருக்கும் எனவும் கூறி உள்ளார். இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்பு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் ட்ரெய்லர் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

தலைப்புகள்
#Richard Rishi#Draupadi Movie#திரௌபதி#ரிச்சர்ட்#திரௌபதி படத்திற்கு தடை
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement