Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
T1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.06.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பள்ளி பாடத்திட்டத்தில் தமன்னா பற்றிய பாடம் எதுக்கு?- தனியார் பள்ளி மீது புகார் எழுப்பி உள்ள பெற்றோர்கள்

எழுதியவர்Rajkumar27 ஜூன், 2024 அன்று 06:49 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:30 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிரபல நடிகை தமன்னாவை பற்றி பள்ளி புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ள செய்திதான் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தமன்னா. இவர் தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணன் நடித்த 'கேடி' படம் மூலம் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர். ஆனால், அதற்கு முன்பாகவே இவர் ஹிந்தி படங்களின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.

பள்ளி பாடத்திட்டத்தில் தமன்னா பற்றிய பாடம் எதுக்கு?- தனியார் பள்ளி மீது புகார் எழுப்பி உள்ள பெற்றோர்கள்

அதன் பிறகு இவர் தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என பிறமொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். அதிலும் சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியான 'பாகுபலி' படத்தின் மூலம் தான் நடிகை தமன்னாவிற்கு சினிமா மார்க்கெட் எங்கேயோ சென்றது.

பாடப்புத்தகத்தில் தமன்னா:

தற்போது கவர்ச்சி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா பற்றி பெங்களூரு ஹெப்பால் பகுதியில் 'சிந்தி' என்ற தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது 'சிந்த் பிரிவினைக்குப் பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை' என்கிற பாடத்தில் நடிகை தமன்னா பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இதனால் கொந்தளித்த அந்த பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

பள்ளி பாடத்திட்டத்தில் தமன்னா பற்றிய பாடம் எதுக்கு?- தனியார் பள்ளி மீது புகார் எழுப்பி உள்ள பெற்றோர்கள்

பெற்றோரின் புகார்:

அதாவது நடிகை தமன்னா குறித்து தங்கள் குழந்தைகள் அந்த பாடத்தில் கற்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து ஆங்கில வழி பள்ளிகளுக்கான நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். இந்தப் புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். இச்சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமன்னா திரைப்படணம்:

சமீப காலமாக இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் ஹிந்தியில் தமன்னா நடிப்பில் வந்த படம் 'பவுன்சர்'. இந்த படத்தில் இவர் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்தார். அதோடு இவர் சில வெப் சீரியசரியிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஆண்டு வெளியான 'ஜெயிலர்' படத்தில் தமன்னா ஆடி இருந்த 'காவலா பாடல்' ரசிகர்கள் மத்தியில் பயங்கர ட்ரெண்டிங் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி பாடத்திட்டத்தில் தமன்னா பற்றிய பாடம் எதுக்கு?- தனியார் பள்ளி மீது புகார் எழுப்பி உள்ள பெற்றோர்கள்

தமன்னா நடிக்கும் படங்கள்:

தற்போது நடிகை தமன்னா பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் தமிழில் சமீபத்தில் வெளிவந்த 'அரண்மனை 4' திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது. அரண்மனை போர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை தமன்னா ஹிந்தியில் வேதா, ஸ்ட்ரீ 2 மற்றும் தெலுங்கில் ஓடெலா 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

தலைப்புகள்
#Tamanna Bhatia#Tamannaah#tamannaah syllabus in school#தமன்னா#நடிகை தமன்னா
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement