Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Ta1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2026.03.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

வித்தியாசமான கான்செப்டில் வந்த ‘குக் வித் கோமாளி 7’, இது இனி ‘டபுள் ட்ரபுள்' ட்டிரிட் தான்

எழுதியவர்subhashini29 மார்ச், 2026 அன்று 09:26 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ஷோ ‘குக்கு வித் கோமாளி.’ வார இறுதி நாட்களில் டிவி ரசிகர்களைக் கட்டிப்போட்டு குதூகலப்படுத்தும் ஷோ இது. பங்கேற்பவர்கள் சமைப்பதும் அந்தப் பண்டங்களை தாமு அண்ட் கோ ருசித்துப் பேசுவதும் கலாட்டாவாக இருக்கும். ’குக்கு வித் கோமாளி’ ஷோவை புதிய ஃபார்மட்டில் தரப்போகிறது விஜய் டிவி. ‘நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு’ என்று ரசிகர்கள் எண்ணலாம். அதையும் விட நல்லா செய்ய நினைக்கிறது விஜய் டிவி.

வித்தியாசமான கான்செப்டில் வந்த ‘குக் வித் கோமாளி 7’, இது இனி ‘டபுள் ட்ரபுள்' ட்டிரிட் தான்

இனி இந்த ஷோவில் நடுவராக இணைகிறார் நடிகை ரோஜா. ஆம் செம்பருத்தி ரோஜா. ஆந்திராவின் முன்னாள் எம்எல்ஏ ரோஜா. அவர் தோன்றும் அசத்தல் ப்ரோமோ விஜய் டிவியில் வெளியாகி கலக்கி வருகிறது. அவரும் நடுவராகச் சேர்ந்துவிட்டால் க்ளாமரும், கலாய்த்தலும் சும்மா கலந்து அடிக்கும் என்று ஷோவைப் பற்றி அறிந்தவர்கள் கூறுகிறார்கள். ’குக்கு வித் கோமாளி’ ஷோவின் வடிவமும் இனி மாறுகிறது. இந்த ஷோவில் இனி தம்பதிகள் கலந்துகொள்வார்கள்.

குக் வித் கோமாளி 7:

அதுதான் ‘டபுள் ட்ரபுள்.’ இனி தம்பதிகள் சமைப்பது, அவர்களுக்குள் போட்டி, அவர்களின் புரிதல் உணர்வு என்று எல்லாமே இதில் கலந்து இருக்குமாம். தம்பதிகள் நன்றாக சமைத்துவிட்டால் அவர்களுக்குப் பரிசு நிச்சயம். ஆனால் அதை எங்கே இந்த நடுவர்கள் விடப் போகிறார்கள். கலாய்த்துத் தள்ளிவிடுவார்கள். டபுளாக வந்துவிட்டாலும் ட்ரபுள் நிச்சயம் என்று தெரிகிறது. இதற்கான ப்ரோமோ மிகவும் க்ளாசிக்கலாக வந்துவிட்டது. அதனால் ஷோ எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறிவிட்டது. சம்யுக்தா-அனிருதா, அரவிந்த் செய்ஜு-சங்கீதா, நிஷா-ரியாஸ், கானா வினோத்-பாக்யா போன்ற ஜோடிகள் இதில் கலந்துகொண்டு பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.

வித்தியாசமான கான்செப்டில் வந்த ‘குக் வித் கோமாளி 7’, இது இனி ‘டபுள் ட்ரபுள்' ட்டிரிட் தான்

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இந்த புதிய வடிவ ஷோவை பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்த நிறுவனம் ஸ்டார் விஜய் சேனலுடன் பல ஆண்டுகளாக இணைந்து பணிபுரிந்திருக்கிறது. பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ பல தரமான நிகழ்ச்சிகளை விஜய் டிவிக்காகத் தயாரித்து வழங்கியிருக்கிறது. ஒரு காலத்தில் மிகவும் புகழ் பெற்ற ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியை புத்தம் புதிய வடிவில் அளித்து விஜய் டிவிக்கு புகழ் சேர்த்தது பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ. ஸ்டார் விஜய் சேனலின் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியலை பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோதான் தயாரித்து வழங்கியது.

வித்தியாசமான கான்செப்டில் வந்த ‘குக் வித் கோமாளி 7’, இது இனி ‘டபுள் ட்ரபுள்' ட்டிரிட் தான்

மாஸ் அப்டேட்:

திரைப்படத் துறையிலும் பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ கால் பதித்திருக்கிறது. நடிகர் யோகி பாபு நடித்த ‘கிணத்தக் காணோம்’ படத்தை இந்த நிறுவனம்தான் தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தை மறைந்த இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கியிருக்கிறார்.பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ தயாரித்திருக்கும் ‘குக்கு வித் கோமாளி’ சீசன் 7 ஒரு கலாட்டாவான கலவையாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்பத் தொடங்கிவிட்டார்கள். அதற்கான எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கிவிட்டது. ஏப்ரல் 4 முதல், சனி, ஞாயிறு கிழமைகளில் இரவு 930க்கு ‘குக்கு வித் கோமாளி’ சீசன் 7 ஒளிபரப்பப்பட இருக்கிறது.

தலைப்புகள்
#Cook With Comali 7#குக் வித் கோமாளி#cook with comali#குக் வித் கோமாளி 7
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement