Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
குக் வித் கோமாளியில் இருந்து வெளியேற இது தான் காரணம் - எலிமினேஷனுக்கு பின் ஆண்ட்ரியன் போட்ட  எமோஷ்னல் பதிவு
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.06.13பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

குக் வித் கோமாளியில் இருந்து வெளியேற இது தான் காரணம் - எலிமினேஷனுக்கு பின் ஆண்ட்ரியன் போட்ட எமோஷ்னல் பதிவு

எழுதியவர்Rajkumar13 ஜூன், 2023 அன்று 02:13 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து தான் வெளியேறிய காரணம் குறித்து ஆன்டி பதிவிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி சீசன் 4 தொடங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருக்கி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

குக் வித் கோமாளியில் இருந்து வெளியேற இது தான் காரணம் - எலிமினேஷனுக்கு பின் ஆண்ட்ரியன் போட்ட  எமோஷ்னல் பதிவு

முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது.

இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் நடிகை ஷெரின், விசித்ரா, மேகா பட நடிகை ஸ்ருஷ்டி, சிவகர்த்துகேயன் பட நடிகை ஆண்ட்ரியான், ராஜ் ஐயப்பா, பாக்கியலட்சிமி, VJ விஷால், கிஷோர் ராஜ்குமார், காளையன் , மைம் கோபி, ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன், மணிமேகலை, சுனிதா, ரவீனா, தங்கதுரை, சில்மிஷம் சிவா, மோனிஷா போன்றோர் கலந்து கொண்டுள்ளார்.

குக் வித் கோமாளியில் இருந்து வெளியேற இது தான் காரணம் - எலிமினேஷனுக்கு பின் ஆண்ட்ரியன் போட்ட  எமோஷ்னல் பதிவு

இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஷெரின், ராஜ் ஐப்பன், vj விஷால், கிஷோர், காளையன் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். இதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக செலப்ரேஷன், இம்யூனுட்டி என்று சென்று கொண்டு இருந்த நிலையில் இந்த சீசனில் முதல் ஆளாக ஷிவாங்கி டாப் 5 போட்டியாளராக நுழைந்தார். இதனை தொடர்ந்து விசித்ரா, மைம் கோபி, கிரன், ஆண்டி, ஸ்ருஷ்டி ஆகியோர் டாப் 5க்கு செல்ல காத்துகொண்டு இருந்தனர்.

இப்படி ஒரு நிலையில் கடந்த வார எபிசோடில் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் சுற்று நடைபெற்றது. இதில் இறுதியில் ஆண்டி வெளியேற்றப்பட்டார். இது பார்வையாளர்கள் உட்பட போட்டியாளர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. ஆன்டியின் வெளியேற்றத்தை தொடர்ந்து கடந்த 3 சீசன்களாக 3 சமயல் பொருட்கள் கூட தெரியாத ஷிவாங்கி, நன்றாக சமையல் செய்யாத ஸ்ருஷ்டி ஆகியோர் இருக்கும் போது ஆன்டி வெளியேறியது நியாயம் இல்லாதது என்று கூறி வருகின்றனர்.

குக் வித் கோமாளியில் இருந்து வெளியேற இது தான் காரணம் - எலிமினேஷனுக்கு பின் ஆண்ட்ரியன் போட்ட  எமோஷ்னல் பதிவு

இப்படி ஒரு நிலையில் தனது வெளியேற்றம் குறித்து இன்ஸ்ட்டாவில் பதிவிட்டு இருக்கும் ஆன்டி ' நிகழ்ச்சியில் இருந்து வெளியேற முற்றிலும் தான் மட்டுமே காரணம். என்னுடைய சக போட்டியாளர்கள் அனைவருமே மிகவும் திறமையானவர்கள் மேலும் அவர்கள் அந்த இடத்திற்கு தகுதியானவர்களும் கூட.நான் இப்போது கடினமான நாட்களை எதிர்கொண்டு வருகிறேன் அதனால் என்னால் சரியாக இந்த நிகழ்ச்சிக்காக கவனம் செலுத்த முடியவில்லை. அன்றைய தினம் தன்னுடைய நாள் கிடையாது.தனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் மீண்டும் நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் சுற்றில் கம் பேக் கொடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

தலைப்புகள்
#Cooku With Comali Andy#Andy#Cooku With Comlai#குக்கு வித் கோமாளி#குக்கு வித் கோமாளி 4
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement