Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.12.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அவரு ஒன்னும் இல்லாத காலத்தில் அவர ஹீரோவா வச்சி படம் பண்ணேன். ஆனா அவரு - அஸ்வினின் முதல் பட இயக்குனர் வேதனை.

A
எழுதியவர்Ajju11 டிசம்பர், 2021 அன்று 06:47 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின். இதற்கு முன் இவர் ஷார்ட் பிலிம், ஆல்பம் சாங் என நடித்து இருந்தாலும் இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதனைத் தொடர்ந்து இவர் தற்போது ஹரி இயக்கத்தில் 'என்ன சொல்லப்போகிறாய்' என்ற படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் நடந்த இந்த படத்தின் ஆடியோ விழாவில் அஸ்வின் பேசிய பேச்சு சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பலரும் பலவிதமாக தங்களுடைய கருத்துகளை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள்.

அவரு ஒன்னும் இல்லாத காலத்தில் அவர ஹீரோவா வச்சி படம் பண்ணேன். ஆனா அவரு - அஸ்வினின் முதல் பட இயக்குனர் வேதனை.

இந்தநிலையில் இது குறித்து அஸ்வினின் முதல் பட இயக்குனர் அருண் காந்த் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, அஸ்வின் நடித்த முதல் படம் இந்த நிலைமாறும். இந்த படம் 2020 இல் வெளிவந்தது. நாங்க நண்பர்கள் எல்லாம் சேர்ந்து சின்ன பட்ஜெட்டில் எடுத்த படம் தான் இது. இந்த படம் அஸ்வின் பிரபலமாவதற்கு முன்னரே அவரை கதாநாயகனாக நடிக்க வைத்தோம். சின்ன பட்ஜெட் படம் என்பதால் ரொம்ப பெரிய அளவில் படத்தின் புரமோட் பண்ண முடியவில்லை. அது மட்டுமில்லாமல் அஸ்வின் அப்போது மார்க்கெட்டில் இல்லை.

அவருக்கு அவ்வளவு செலவு பண்ணி புரமோட் பண்ண முடியாது. அந்த அளவுக்கு என்கிட்ட பட்ஜெட்டும் இல்லை. இதனால் தான் நாங்கள் அந்த படத்தை புரமோட் பண்ணவில்லை. ஆனால், அவர் எப்படி என்னுடைய படத்தில் நடிக்கலை என்று சொல்லமுடியும்? இதற்கெல்லாம் காரணம் பெரிய படங்களில் நடித்ததனால் தான் இப்படி செய்கிறார்? மேலும், அவர் பிரபலமாவதற்கு முன்னாடியே அவரை சப்போர்ட் பண்ணி அவருக்கு வாய்ப்பு கொடுத்தேன். ஷார்ட் பிலிம், இன்டிபென்டன்ட் பிலிம் மூலமா எப்படி படம் எடுக்க கூடாதுன்னு கத்துகிட்டேன் என்று அவர் சொல்வதெல்லாம் தவறான விஷயம். இதுவரை நான் அவரைப்பற்றி எங்கேயும் ஒரு வார்த்தை கூட தவறாக பேசியதில்லை.

ஆனால், அவர் என்னை பேச வைக்கிறார். அவர் நடித்த முதல் படம் சத்யம் தியேட்டரில் பதினோரு நாட்கள் ஓடி இருந்தது. அந்த படத்தை பார்த்தவர்களுக்கு உண்மை என்னவென்று தெரியும். அது மட்டுமில்லாமல் டுவிட்டரில் பல பேர் என்னை டேக் பண்ணி அஸ்வின் நடித்த முதல் படத்தை பற்றி கேட்டிருக்கிறார்கள். ஆனால், இதுகுறித்து அஸ்வினிடம் தான் கேட்கணும். அதோடு இது பற்றி அவர் ஏன் சொல்லவில்லை? என்று அவருக்கு தான் தெரியும். மேலும், இந்த படம் இந்தியாவிற்கு வெளியே அமேசான் ஒடிடியில் ரிலீஸ் ஆயிருக்கு. சீக்கிரமாகவே இந்த படத்தை நாங்கள் ரீ-ரிலீஸ் பண்ண திட்டமிட்டிருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் இந்தியாவிற்கு உள்ளேயும் ஒடிடியில் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்.

இயக்குநர் அருண்காந்த்

அப்படி படம் வெளியாகும்போது இது உங்க முதல் படம் தானே என்று கேட்பவர்களுக்கு அஸ்வின் என்ன பதில் சொல்லப்போகிறார்? என்று நான் காத்துக் கொண்டிருக்கிறேன். அதே மாதிரி எனக்கு படம் பிடிக்கவில்லை என்றால் அதை ரிலீஸ் பண்ண விடமாட்டேன் என்று அஸ்வின் சொல்லிருந்தார். இதையெல்லாம் எப்படி அவர் சொல்ல முடியும்? ஒரு படம் ரிலீஸ் பண்ணனுமா, வேண்டாமா என்பது தயாரிப்பாளரும், டைரக்டரும் தான் முடிவு செய்யனும். இது ரொம்பத் தவறான விஷயம். அதுமட்டுமில்லாமல் அவர் ஃபேமஸ் ஆகுவதற்கு முன்னாடியே நட்பின் காரணமாக பலரும் அவருக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தார்கள். ஆனால், அவர்களுக்கான ஒரு அங்கீகாரத்தை கூட அஸ்வின் கொடுக்கவில்லை என்று கூறி இருக்கிறார்.

தலைப்புகள்
#இந்த நிலை மாறும்#Aswin#Cooku With Comali Aswin#அஸ்வின்#Indha Nilai Maarum#குக்கு வித் கோமாளி அஸ்வின்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement