Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.04.18பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'இது என் கனவு' - புகழ், மணிமேகலை, சரத்தை தொடர்ந்து புதிய காரை வாங்கிய குக்கு வித் கோமாளி பிரபலம். குவியும் வாழ்த்துக்கள்.

A
எழுதியவர்Ajju18 ஏப்ரல், 2022 அன்று 10:52 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

புகழ், சரத், மணிமேகலையை தொடர்ந்து புதிய காரை வாங்கி இருக்கிறார் குக்கு வித் கோமாளி பிரபலம். சமீப காலமாகவே விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கார்களை வாங்கி வந்த வண்ணம் இருக்கின்றனர். குக்கு வித் கோமாளி புகழ், சரத் ஆகியோர் புதியகாரை வாங்கி இருந்தனர். அதே போல கலக்க போவது யாரு ஈரோடு மகேஷ், டிவி ஜாக்லின் என்று பலர் சமீபத்தில் புதிய காரை வாங்கி இருந்தனர். அதே போல சமீபத்தில் ஷிவானி Bmw காரை வாங்கி இருந்தார். அவரை தெடர்ந்து தாடி பாலாஜியும் Bmw காரை வாங்கி இருந்தார்.

'இது என் கனவு' - புகழ், மணிமேகலை, சரத்தை தொடர்ந்து புதிய காரை வாங்கிய குக்கு வித் கோமாளி பிரபலம். குவியும் வாழ்த்துக்கள்.

அதிலும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருக்கும் பல கோமாளிகள் தான் அடுத்தடுத்து கார்களை வாங்கி வந்தனர். புகழ், சரத், மணிமேகலை, மதுரை முத்து ஆகிய பலரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னரே கார் வாங்கி இருந்தனர். அதே போல நிகழ்ச்சியின் நடுவராக இருக்கும் வெங்கடேஷ் பத் கூட புதிய கார் ஒன்றை வாங்கி இருந்தார். இப்படி ஒரு நிலையில் அடுத்த குக்கு வித் கோமாளி பிரபலமும் புதிய காரை வாங்கி இருக்கிறார்.

குக்கு வித் கோமாளி ரித்திகா :

அது வேறு யாரும் இல்லை சீசன் 2வில் போட்டியாளராக கலந்துகொண்ட ரித்திகா தான். இவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர். அதிலும் இந்த நிகழ்ச்சியில் இவருக்கும் பாலாவுக்கும் இடையே நிகழும் காட்சிகளெல்லாம் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்தது. மேலும், இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் தான் மக்கள் மத்தியில் பரிச்சயமானார்.

'இது என் கனவு' - புகழ், மணிமேகலை, சரத்தை தொடர்ந்து புதிய காரை வாங்கிய குக்கு வித் கோமாளி பிரபலம். குவியும் வாழ்த்துக்கள்.

இந்தத் தொடரை அடுத்து இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதற்கு பிறகு ரித்திகா தமிழ்ச்செல்வி நிறைய ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். தற்போது ரித்திகா தமிழ்ச்செல்வி அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி டிஆர்பியில் முன்னிலையில் வகித்துக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த தொடரிலும் இவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

புதிய காரை வாங்கிய ரித்திகா :

தற்போது இவர் புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் 'சொந்த காரை வாங்குவது பலருக்கும் ஒரு கனவு தான், எனக்கும் அப்படி தான். இன்று உங்களின் அன்பு மற்றும் ஆதரவால் என்னுடைய கனவு நினைவாகிவிட்டது. என்று பதிவிட்டுள்ளார். குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற தர்ஷா, பவித்ரா ஆகிய இருவருமே சினிமாவில் நாயகியாக நடித்துவிட்டார்கள்.

'இது என் கனவு' - புகழ், மணிமேகலை, சரத்தை தொடர்ந்து புதிய காரை வாங்கிய குக்கு வித் கோமாளி பிரபலம். குவியும் வாழ்த்துக்கள்.

ரித்திகா நடிக்கும் படம் :

தற்போது ரித்திகாவும் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார். நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக தோன்றியிருக்கும் சதீஷ்க்கு ஜோடியாக ரித்திகா தமிழ்ச்செல்வி நடிக்கிறார். இந்த படத்தை சிக்சர் படத்தை இயக்கிய சாச்சி இயக்குகிறார். இவர்களுடன் படத்தில் வித்யா பிரதீப், பாவல் நவகீதன் மற்றும் அஜய் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தை சண்முகம் கிரியேஷன்ஸ் மற்றும் சீட்ஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் கிரிஷ் புரோடக்சன் ஹவுஸ் இணைந்து தயாரிக்கிறது.

தலைப்புகள்
#Cooku With Comali Rithika#குக்கு வித் கோமாளி ரித்திகா#குக்கு வித் கோமாளி#Cooku With Comali
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement