Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
ஏன்  போறோந்தோம்னு இருக்கு, பேசாம ஒரு வேளைக்கு  போய் இருக்கலாம் - மீடியாவை நம்பி தற்போது விரக்தி அடைந்த இளம் கோமாளி
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.06.07பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஏன் போறோந்தோம்னு இருக்கு, பேசாம ஒரு வேளைக்கு போய் இருக்கலாம் - மீடியாவை நம்பி தற்போது விரக்தி அடைந்த இளம் கோமாளி

எழுதியவர்subhashini7 ஜூன், 2023 அன்று 08:54 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

அமைதியை தேடி போகிறேன் என்று எமோஷனலாக குக் வித் கோமாளி பிரபலம் சக்தி வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்கள் ஒளிபரப்பாகி வெற்றிகராக முடிவடைந்த 'குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

ஏன்  போறோந்தோம்னு இருக்கு, பேசாம ஒரு வேளைக்கு  போய் இருக்கலாம் - மீடியாவை நம்பி தற்போது விரக்தி அடைந்த இளம் கோமாளி

அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருப்பதற்கும் அதுவே காரணம் என்று சொல்லலாம். அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது. இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட், தாமு நடுவர்களாக இருக்கிறார்கள்.

குக் வித் கோமாளி :

ஒவ்வொரு சீசனும் புது புது வித்தியாசத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கிறது. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த முறை கோமாளியாக சிவாங்கி குக்காக வந்து இருக்கிறார். வழக்கம் போல் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் நிகழ்ச்சி சென்று இருக்கிறது. அதோடு இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

https://www.youtube.com/watch?v=npXUGRF-qlI&t=456s

குக் வித் கோமாளி 4 :

அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பேருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. உதாரணத்திற்கு புகழை சொல்லலாம். தற்போது அவர் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி எனக்கு கை கொடுக்கவில்லை என்று சக்தி பேசியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி விடுகிறது. சக்தி டிக் டாக் செயலியின் மூலம் பிரபலமானார்.

குக் வித் கோமாளி சக்தி:

பின்னர் இவர் கலந்து கொண்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரை பிரபலமாக்கியது. மேலும், இவர் தொடர்ந்து இரண்டு சீசன்களில் கலந்து கொண்டார். இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் பிஸியாக இருப்பார். அது மட்டும் இல்லாமல் இவர் அடிக்கடி லைவ் வந்து ரசிகர்களிடம் பேசிக் கொண்டிருப்பார். இந்த நிலையில் சமீபத்தில் சக்தி கையில் அடிபட்டு கட்டுடன் இருக்கும் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், ஹாய் நான் ஒரு சின்ன பிரேக் எடுக்க எடுத்துக்கொள்ளப் போகிறேன். பிசிகல் ஆகவும் சரி, மெண்டல் ஆகவும் சரி கொஞ்சம் மனதிற்கு ஒரு மாதிரியாக இருக்கு.

ஏன்  போறோந்தோம்னு இருக்கு, பேசாம ஒரு வேளைக்கு  போய் இருக்கலாம் - மீடியாவை நம்பி தற்போது விரக்தி அடைந்த இளம் கோமாளி

சக்தியின் எமோஷனல் வீடியோ:

நான் இப்போது பழைய சக்தியாக இல்லாத மாதிரியான ஒரு பீல் இருக்கு. மீடியாவில் நிறைய விஷயத்தை நான் புரிந்து கொண்டேன். ஆனால், எல்லாத்தையும் நான் இப்போது சொல்ல முடியாது. கொஞ்ச நாளைக்கு கண்காணாத இடத்துக்கு போயிட்டு வரேன் என்று ரொம்ப எமோஷனலாக பேசியிருக்கிறார். இப்படி இவர் பேசி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ரசிகர்கள், கஷ்டப்படாதீர்கள், எல்லாம் சரியாகிவிடும். உங்களுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி கை கொடுக்கவில்லையா? என்றெல்லாம் ஆறுதல் கூறி கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

தலைப்புகள்
#குக் வித் கோமாளி சக்தி#Cook with comali 4#Cooku With Comlai#cook with comali sakthi#குக்கு வித் கோமாளி#குக்கு வித் கோமாளி 4
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement