Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
WhatsApp Image 2023 02 10 at 11 04 17 AM
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.02.10பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பேட்டிகளில் உன்னை பற்றி புரியாமல் தவறாக பேசி விட்டேன் - கவின் குறித்து உருக்கமாக பதிவிட்ட பீஸ்ட் நடிகை அபர்ணா.

M
எழுதியவர்Manikandan10 பிப்ரவரி, 2023 அன்று 06:40 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சின்னத்திரையில் இருந்து வெள்ளிதிரைக்கு சென்று தற்போது கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார் நடிகர் கவின். தற்போது இவர் நடித்துள்ள "டாடா" படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை கணேஷ் கே பாபு அறிமுக இயக்குனராக படத்தை இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் இப்படத்திற்கு ஜென்மார்ட்டின் இசையமைத்து எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். கவின் இப்படத்தில் மணிகண்டன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருகிறார். இவருக்கு ஜோடியாக சிந்து என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அபர்ணாதாஸ்.

பேட்டிகளில் உன்னை பற்றி புரியாமல் தவறாக பேசி விட்டேன் - கவின் குறித்து உருக்கமாக பதிவிட்ட பீஸ்ட் நடிகை அபர்ணா.

பாக்யராஜ், ஐஸ்வர்யா ஐஸ்வர்யா லட்சிமி, விடிவி கணேஷ் போன்ற பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மேலும் ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ் வெளியிட்டுள்ள டாடா திரைப்படம் இன்று வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் தான் இப்படத்தில் கதாநாயகியாக நடித்த அபர்ணா தாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படத்தின் கதாநாயகன் கவின் பற்றி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.

அபர்ணா தாஸ் பதிவு :

அந்த பதிவில் "எப்போதும் எனக்கு உறுதுணையாக இருந்ததற்கு நன்றி கவின். சிறந்த சக நடிகராக இருந்ததற்கும் நன்றி. நாளை உங்களுக்கு, எங்களுக்கு ஒரு பெரிய நாளாக இருப்பதால், நாளை உங்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். உங்களை எனக்கு ஒரு வருடத்திற்கு மேலாக தெரியும். டாடா படத்தை கொடுத்ததற்கு நன்றி. இந்த படத்திற்காக நீங்கள் அதிகம் உழைத்ததைப் பார்த்திருக்கிறேன்.

பேட்டிகளில் உன்னை பற்றி புரியாமல் தவறாக பேசி விட்டேன் - கவின் குறித்து உருக்கமாக பதிவிட்ட பீஸ்ட் நடிகை அபர்ணா.

படத்தின் எந்த துறையாக இருந்தாலும் அங்கு நீங்கள் எப்போதும் இருப்பீர்கள். சில பிரச்னைகள் வரும்போதெல்லாம் அதற்கு எதிராக நீங்கள் போராடி அதை சரி செய்தீர்கள். இந்தப் படத்தை சிறப்பாகச் செய்ய நீங்கள் எப்போதும் ஏதாவது செய்துகொண்டே இருக்கிறீர்கள். பல விஷயங்கள் உங்களை கீழே இழுக்க முயன்றன, ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் எதிர்த்து வலுவாக இருந்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறீர்கள்.

நீங்கள் இல்லாமல் இப்படம் இல்லை :

நான் இதனை பேசுவதற்கு ஒரு மேடை கிடைக்கும் போதெல்லாம் நான் இந்த விஷயங்களைச் பற்றி சொல்ல விரும்பினேன், ஆனால் என்னால் ஒருபோதும் சொல்ல முடியாது, நீங்கள் இல்லை என்றால் இந்த படம் உருவாக்கி இருக்காது. எல்லாவற்றிற்கும் நன்றி. பெரும்பாலான நேர்காணல்களில் நான் உங்களை குறுகிய கோபம் ஆண்டவர் என சொன்னேன், ஆனால் நீங்கள் சரியான விஷயங்களுக்காக மட்டுமே போராடி இருக்கிறீர்கள்.

பேட்டிகளில் உன்னை பற்றி புரியாமல் தவறாக பேசி விட்டேன் - கவின் குறித்து உருக்கமாக பதிவிட்ட பீஸ்ட் நடிகை அபர்ணா.

உங்களுடன் இருப்பேன் :

இந்த அழகான திரைப்படத்தை உருவாக்கி அதில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. நீங்கள் ஒரு அற்புதமான நபர் மற்றும் ஒரு அற்புதமான நடிகராக இருப்பதால் நீங்கள் மென்மேலும் பல பெரிய இடங்களுக்குச் செல்வீர்கள். கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும். நீங்கள் செய்யும் அனைத்திற்கும் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலான நிலையில் இருவரும் காதலிக்கின்றனரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தலைப்புகள்
#Aparna Das#பிக் பாஸ் கவின்#டாடா#Bigg Boss kavin#அபர்ணா தாஸ்#dada
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement