Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.05.26பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

விஜய் சார் ரொம்ப அமைதியான டைப் இல்ல.. ஒரு நாள் நைட்..! தினேஷ் மாஸ்டர் ஓபன் டாக்

A
எழுதியவர்Ajju26 மே, 2018 அன்று 03:28 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
நடன இயக்குநராக கிட்டத்தட்ட 18 வருடங்களாக சினிமாவில் இருக்கும் மாஸ்டர் தினேஷ், தற்போது 'ஒரு குப்பைக் கதை' திரைப்படம் மூலம் நடிகராகவும் ஆகியிருக்கிறார். அவரை சந்தித்துப் பேசினேன். dinesh "ஒரு நடிகனா, இப்போ எப்படி உணர்றீங்க?" "டான்ஸ் ஆடுறதும் நடிக்கிறதும் கிட்டத்தட்ட ஒண்ணுதான். டான்ஸ் ஆடும்போது நாம சில முக பாவனைகளெல்லாம் கொடுக்கணும். அந்த அனுபவம்தான், நமக்கு நடிப்புலேயும் உதவியிருக்கு. 'ஒரு குப்பைக் கதை' படம் சண்டை போடுறது, பொண்ணுங்க பின்னாடி சுத்துறது மாதிரியான சாதாரணமான கதையா இருந்திருந்தா, நடிக்க நான் ஓகே சொல்லியிருக்கமாட்டேன். இந்தப்படம் ஒரு தனி மனிதனோட சாதாரண வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கு. படம் பார்த்துட்டு பலபேர் திருந்துறதுக்கும் வழி இருக்கு. இன்னைக்கு மக்கள் அதிகமா சந்திக்கிற பிரச்னைகள்ல மிக முக்கியமான ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் படமா எடுத்துத்திருக்கோம். விஜய் சாரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். கடவுள் எப்பவுமே சில விஷயங்களை நேரடியா கொடுக்காம, வேறு யார் மூலமாவது கொடுப்பார். அப்படி எனக்குக் கிடைச்சதுதான் விஜய் சார் படத்துல 'ஆல்தோட்டா பூபதி' பாடலுக்கு நடனம் அமைக்கிற வாய்ப்பு. தவிர, அவரோட 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்துல டான்ஸூம் ஆடியிருக்கேன். 'ஷாஜஹான்' படத்துல 'மெல்லினமே மெல்லினமே'தான் விஜய் சாரோட எனக்கு முதல் பாடல். dinesh master அப்புறம், 'தமிழன்', 'யூத்', 'வசீகரா', 'சிவகாசி', 'போக்கிரி', 'துப்பாக்கி'னு பல படங்களுக்கு விஜய் சாரோட சேர்ந்து வொர்க் பண்ணியிருக்கேன். 'வசீகரா' பாடல் ஷூட்டிங்கிற்காக நியூசிலாந்து போயிருந்தோம். அப்போ, கேமராமேன் பாலு சார், இருட்டுல இருக்க பயப்படுவார். தூங்கும்போதுகூட லைட்டை போட்டுதான் தூங்குவார். அவரை நானும் விஜய் சாரும் சேர்ந்து பயமுறுத்துவோம். விஜய் சார் ரொம்ப அமைதியான டைப்னு நினைக்கிறீங்க. அப்படிக் கிடையாது. அவர்கிட்ட பழகினா, வேற லெவல்ல தெரிவார்!"
தலைப்புகள்
#விஜய்#தினேஷ்#Dinesh#Vijay
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement